வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இன்றைய மின் தடை - 18.08.2018 - Today Power Shutdown
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, August 18, 2018

இன்றைய மின் தடை - 18.08.2018 - Today Power Shutdown

காலை, 8:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை.மதுராந்தகம் துணை மின் நிலையம்:மதுராந்தகம், காந்திநகர்,மாம்பாக்கம், கருங்குழி, பூதுார், ஈசூர், அருங்குணம், வீராணக்குன்னம், முருக்கம்பாக்கம், மொறப்பாக்கம், தண்டலம், எல். எண்டத்துார், வேடந்தாங்கல் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.


காலை, 9:00 முதல், மாலை, 4:00 மணி வரைபழையசீவரம் துணை மின் நிலையம்:மதுார், அருங்குன்றம், சித்தாலபாக்கம், வடக்குப்பட்டு, எழிச்சூர், பாலுார், மேலச்சேரி, உள்ளாவூர், பழையசீவரம், சங்கராபுரம், வாலாஜாபாத், புளியம்பாக்கம், கிதிரிப்பேட்டை, புத்தகரம்.
 

கீழ்ஒட்டிவாக்கம், வெண்குடி, திம்மராஜாம்பேட்டை, ஏகனாம்பேட்டை, புதுப்பேட்டை, நாயக்கன்பேட்டை, சீயமங்கலம், பூசிவாக்கம், தாங்கி, களியனுார், வில்லிவலம், கருக்குப்பேட்டை, அங்கம்பாக்கம், அவளூர், தம்மனுார், கம்பராஜபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.

No comments:

Post a Comment