Run World Media: [அரசு வேலை] தமிழக சட்டமன்றப் பேரவையில் வேலை வாய்ப்பு..! ஊதியம் ரூ.50 ஆயிரம்! (Last Date-25.10.2018)

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 23, 2018

[அரசு வேலை] தமிழக சட்டமன்றப் பேரவையில் வேலை வாய்ப்பு..! ஊதியம் ரூ.50 ஆயிரம்! (Last Date-25.10.2018)



சென்னையில் உள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.15,700 முதல் ரூ.50 ஆயிரம் வரையிலும் இந்த பணிகளுக்கு ஊதியம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழக சட்டமன்றப் பேரவையில் வேலை வாய்ப்பு..! ஊதியம் ரூ.50 ஆயிரம்!  (தொடர்ச்சி கீழே...) 

இதையும் படிக்கலாமே !!!
நிர்வாகம் : தமிழக அரசு வேலை
 மொத்த காலிப் பணியிடம் : 14 
 பணி விபரம்:- 
  •   சுத்தம் பராமரிப்பவர் : 10 

  • துப்புரவுப் பணியாளர் : 04 
 
ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ. 50000 வரையில்

வயது வரம்பு: 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.assembly.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை சுயசான்றொப்பம் செய்து அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.


விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : செயலாளர், சட்டப் பேரவைச் செயலகம், தலைமைச் செயலகம், சென்னை - 600 009.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 2018 அக்டோபர் 25 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்கடிளை அறியவும் விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.assembly.tn.gov.in/ அல்லது http://www.assembly.tn.gov.in/pressrelease/recruitment_sweeper_sanitaryworker_280918.pdf என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்