For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
குழந்தைகளுக்கு தேர்வுகள் முடிந்துவிட்டது. பலரும் வெளியூருக்கு செல்ல
திட்டம் போட்டிருப்போம். அப்படி செல்லும் போது, நம் வீட்டில் எத்தனை
நாள்/எவ்வளவு நேரம் மின்சாரம் போனது என்று தெரியாது. குறிப்பாக நீங்கள் 1-2
நாட்கள் ஊருக்கு செல்ல திட்டம் தீட்டியிருந்தால், கண்டிப்பாக நம் வீட்டு
ஃப்ரிட்ஜில் ஒருசில சமைத்த உணவுகளை வைத்துவிட்டு செல்வோம்.
ஆனால் இனிமேல் தான் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுமே. நீங்கள்
ஃப்ரிட்ஜில் வைத்து சென்ற உணவுப் பொருள் நன்றாக இருக்குமா இல்லை என்று
ஒவ்வொரு முறையும் அதை சூடேற்றி பார்த்து தெரிந்து கொள்ள முடியாது. எனவே
தமிழ் போல்ட் ஸ்கை ஓர் அற்புதமான வழியை கீழே கொடுத்துள்ளது.
உணவு பதப்படுத்தல்
சமைத்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கத் தான் நாம் ஃப்ரிட்ஜில் வைக்கிறோம்.
ஆனால் மின்சாரம் நீண்ட நேரம் இல்லாமல் இருந்தால், உறைந்து பாழாகும். பின்
மீண்டும் மின்சாரம் வந்ததும், உணவு உறைய ஆரம்பிக்கும். எனவே வெளியூர்
அல்லது வேறு எங்கேனும் செல்வதாக இருந்தால், உணவை ஃப்ரிட்ஜில் வைத்து
செல்லும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.
சால்மோனெல்லா
மின்சாரம் நீண்ட நேரம் இல்லாமல் இருந்தால், அது உணவில் சால்மோனெல்லா
மற்றும் இதர மோசமான பாக்டீரியாக்களைப் பரவச் செய்யும். இதனால் தீவிர
ஆரோக்கிய பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும்.
மின்சாரம் நீண்ட நேரம் இல்லை என்பதை எப்படி அறிவது?
நாம் வெளியூர் சென்ற நேரத்தில் நம் வீட்டில் நீண்ட நேரம் மின்சாரம்
இல்லாமல் இருந்துள்ளது என்பதை ஓர் எளிய வழியின் மூலம் அறியலாம். அதுவும்
ஒரு நாணயத்தைக் கொண்டு அறிய முடியும்.
(தொடர்ச்சிகீழே...)
4 மணிநேரம்
மின்சாரம் இல்லாத நேரத்தில், ஃப்ரிட்ஜ் திறக்காமலேயே இருந்தால்,
ஃப்ரிட்ஜில் வைத்த உணவு குறைந்தது 4 மணிநேரம் வரை பாழாகாமல் இருக்கும்.
இதற்கு ஃப்ரிட்ஜில் இருக்கும் குளிர்ச்சியான வெப்பநிலை தான் காரணம்.
ஃப்ரீசரில் வைத்த உணவு
ஃப்ரீசரில் உணவை வைத்து, ஃப்ரீசர் முழுமையான குளிர்ச்சியில் இருந்தால், 48
மணிநேரம் வரை உணவு பாழாகாமல் இருக்கும். அதுவே ஃப்ரீசர் பாதி
குளிர்ச்சியில் இருந்தால், 24 மணிநேரம் வரை ஃப்ரீசரில் வைத்த உணவு கெட்டுப்
போகாமல் இருக்கும்.
சோதிக்கும் முறை:
ஒரு கண்ணாடி கப்பில் நீரை நிரப்பி, அதை ஃப்ரீசரில் வைத்து நன்கு உறைய வைக்க
வேண்டும். பின் வெளியூர் செல்லும் போது, அந்த கப்பின் மேல் ஒரு நாணயத்தை
வைத்து மீண்டும் ஃப்ரிட்ஜில் வையுங்கள். வெளியூர் சென்று விட்டு வீடு
திரும்பும் போது, நாணயம் எங்குள்ளது என்று பாருங்கள்.
முடிவு
நாணயம் அந்த கப்பின் மேற்பகுதியில் அல்லது நடுவில் இருந்தால், சிறிது நேரம்
தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
ஒருவேளை அந்த நாணயம் கப்பின் அடிப்பகுதியில் இருந்தால், நீண்ட நேரம்
மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் ஃப்ரிட்ஜில்
உள்ள உணவை சாப்பிடவேக் கூடாது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா
வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு
திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து
வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது
தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு
கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக்
கொண்டு வந்து சேர்த்துள...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை
கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார்.
சென்னை தேனாம்பேட்டையைச...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி
பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5
மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல்
போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை
வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது
என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும்
என்று நம்பிக்கை ஏற்படு...
-
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில்
இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம்
மதுராந்தகத்தில் இயங்கி வரும்...
-
ஆசிரியையை ரகசிய திருமணம் செய்து
ஏமாற்றிவிட்டு தலை மறைவான வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அறச்சலூர் பகுதியை சேர்ந்த 30 வயது ஆச...
ஆந்திராவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் காதல்வலை வீசி 500-க்கும்
மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றிய மோசடி மன்னனை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திராவில் பெரிய பணக்கார குடும்பத்தை சேர்ந்த இளம்பெண்கள், ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ். அதிகாரிகளின் மகள்கள், சினிமா பிரமுகர்கள் வீட்டு பெண்களும்
இவரது மோசடியில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
கர்னூல் மாவட்டத்தில்
பணியாற்றி வந்த ராஜ்குமார் மோசடி மன்னனாக வலம் வந்து 500 இளம் பெண்கள்
வாழ்வில் விளையாடியிருப்பது போலீசாரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.இயற்கையில் வழுக்கை தலையுடன் இருக்கும் ராஜ்குமார் விக் வைத்து, கோர்ட்
சூட் அணிந்து டிப் டாப்பாக தோற்றத்தை மாற்றி புகைப்படம் எடுத்து சமூக
வலைதளங்களில் பதிவேற்றி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
(தொடர்ச்சிகீழே...)
பல ஆண்
விளம்பர மாடல்களின் புகைப்படத்தை பதிவேற்றியும் ராஜ்குமார் மோசடியை
அரங்கேற்றியுள்ளார். இளம்பெண்கள் பலர் கற்பையும், நகை, பணத்தையும் இழந்த
பின்னரே இவர் மோசடி மன்னன் என்பதை அறிந்து அலறியுள்ளனர். பணம் கொடுக்காததால் தம்முடன் தனிமையில் இருந்த இளம் பெண்ணின் புகைப்படத்தை
இணையதளத்தில் வெளியிட்டதால் அந்த பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
2016-ம் ஆண்டில் கைது செய்யப்பட்ட ராஜ்குமார் பின்னர் சிறையில் இருந்து
விடுவிக்கப்பட்ட பின்னரும் இதே பாணியில் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா
வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு
திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து
வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது
தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு
கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக்
கொண்டு வந்து சேர்த்துள...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை
கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார்.
சென்னை தேனாம்பேட்டையைச...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல்
போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை
வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி
பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5
மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது
என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும்
என்று நம்பிக்கை ஏற்படு...
-
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில்
இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம்
மதுராந்தகத்தில் இயங்கி வரும்...
-
குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர்
சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு
குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வத...
திருக்கனூர் அருகே கல்லூரி சென்ற நர்சிங் மாணவி மாயமானது குறித்து அவரது
தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருக்கனூர் அருகே மணலிப்பட்டு காலனி கோரைக்கேணி பாதை பகுதியை
சேர்ந்தவர் வீரமுத்து. கூலித்தொழிலாளி. இவரது மகள் அனுசுயா (வயது21). இவர்
பி.எஸ்.சி. பயோ டெக்னாலஜி படித்து முடித்து தற்போது புதுவை மறைமலை அடிகள்
சாலையில் தனியார் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
லாஸ்பேட்டையில்
உள்ள பெண்கள் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்த அனுசூயா கடந்த சில
நாட்களுக்கு முன்பு வார விடுமுறையில் பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.
(தொடர்ச்சிகீழே...)
சம்பவத்தன்று காலை அனுசுயா தனது பெற்றோரிடம் விடுதி சென்று விட்டு பின்னர்
கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அனுசுயா விடுதிக்கும்
செல்லவில்லை. கல்லூரிக்கும் செல்லவில்லை. இதனை அறிந்த அவரது பெற்றோர்
அனுசுயாவை உறவினர் வீடு மற்றும் தோழிகள் வீடுகள் உள்பட பல இடங்களில்
தேடினர் ஆனால் எங்கும் அனுசுயா இல்லை.
இதையடுத்து வீரமுத்து தனது
மகள் மாயமானது குறித்து திருக்கனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-
இன்ஸ்பெக்டர் வேலு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா
வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு
திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து
வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது
தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு
கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக்
கொண்டு வந்து சேர்த்துள...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை
கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார்.
சென்னை தேனாம்பேட்டையைச...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல்
போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை
வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி
பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5
மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது
என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும்
என்று நம்பிக்கை ஏற்படு...
-
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில்
இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம்
மதுராந்தகத்தில் இயங்கி வரும்...
-
குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர்
சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு
குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வத...
ஒரு மனிதன், நாள் ஒன்றுக்கு இவ்வளவு மணி நேரம் தூங்க வேண்டும்,
இவ்வளவு நீர் குடிக்க வேண்டும், சராசரியாக உடல் வெப்பம் இவ்வளவு இருக்க
வேண்டும்
போன்றவைகளைத் தான் நாம் 'ஹுமன் சயின்ஸ்' அதாவது மனித அறிவியல்
என்கிறோம்..!
அப்படியான மிகவும் அத்தியாவசியமான மனித அறிவியலை 'துச்சமாக' நினைக்கும்
மிகவும் அசாதாரணமான சக்திகளை கொண்ட 11 மனிதர்களை நாம் இங்கே சந்திக்க
இருக்கின்றோம்..!
11. டேனியல் டாம்மெட் :
5 மணி நேரம் 9 நிமிடங்களில் சுமார் 22,414 தசம எண்களை எந்த விதமான பிழையும் இன்றி நினைவில் வைத்துக் கொள்ளும் திறன் கொண்டவர்.
10. நடாஷா தெம்கீனா :
எக்ஸ் ரே கண்கள் கொண்டவர், அதாவது மனித சதையை ஊடுருவி காணும் சக்தி கொண்டவர்.
09. திபெத்திய துறவிகள் :
மனதை பயன்படுத்தி உடலின் வெப்பத்தை கட்டுக்குள் வைக்கும் திறன் கொண்டவர்கள்.
08. ந்காக் தாய் :
1973-ஆம் ஆண்டு மோசமான உடல் நிலை பிரச்சனைக்கு பிறகு இவரால் இன்று வரை தூங்க முடியவில்லை.
07. ஸ்டீபன் வில்ட்ஷிரே :
அசாத்தியமான போட்டோகிராபிக் மனம் கொண்டவர். ஒரு பொருளை ஒரே ஒருமுறை பார்த்தாலும் கூட அதை மிக துல்லியமாக வரையக்கூடியவர்.
06. டேனியல் ப்ரவ்னிங் ஸ்மித் :
இவரை போல் வளைந்து கொடுக்கும் தன்மை கொண்ட மனிதர் உலகில் இல்லை..!
05. பென் அண்டர்வூட் :
சோனார் விஷன் கொண்டவர் அதாவது கண்களை பயன்படுத்தாமல் கூட இவரால் காட்சிகளை காண முடியும்..!
04. கெவின் ரீச்சார்ட்சன் :
லயன் விஸ்ப்பரர் எனப்படும் இவர் கொடூரமான காட்டு விலங்ககான சிங்கங்களை,
மிகவும் எளிமையாக தன் வழிக்கு கொண்டு வந்துவிடும் சக்தி கொண்டவர்..!

03. இராதாகிருஷ்ணன் வேலு :
ஏழு ரயில் பெட்டிகளை பற்களால் கடித்து இழுக்கும் சக்தி கொண்டவர்

02. ப்ராலத் ஜனி :
1940-ல் இருந்து உணவு மற்றும் நீர் இன்றி உயிர் வாழ்பவர்.

01. விம் ஹொஃப் ஏ.கே.ஏ :
இரண்டு மணி நேரம் உறைபனியில் மூழ்கி இருந்தாலும் கூட உடல் வெப்பத்தில் சிறிதளவு மாற்றம் மட்டுமே உருவாகும் உடலமைப்பு கொண்டவர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா
வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் எம்ஜிஆர் சத்துணவு
திட்டத்தின்கீழ் செயல்படும் பள்ளி சத...
-
தெலங்கானா மாநிலம், ஜெகத்யாலாவில் வசித்து
வருபவர் கங்காதர். இவரது மனைவி ராதா. இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர்.
மகனுக்கு திருமணம் செய்ய ...
-
கள்ள உறவுக்கு தொந்தரவாக இருந்த தனது
தந்தையை, கள்ளக்காதலனுடன் சேர்ந்த கொலை செய்த மகளுக்கு ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது. சேல...
-
பரிசுப் பொருளாகக் கொடுக்கப்பட்ட ஒரு
கணினியில் தொடங்கிய பயிற்சி அவனது வாழ்க்கையில் இன்று பல்வேறு வசதிகளைக்
கொண்டு வந்து சேர்த்துள...
-
தகாத உறவுக்கு அழைத்து மகளுக்கு தொல்லை
கொடுத்ததுடன் அவளை கொல்ல முயற்சித்ததாக தாய் கைது செய்யப்பட்டார்.
சென்னை தேனாம்பேட்டையைச...
-
வேளச்சேரியில் 2 மாதக்குழந்தை காணாமல்
போனதாக வந்த புகாரில் பெற்ற தாயே கொன்றது அம்பலமாகியுள்ளது. சென்னை
வேளச்சேரி த்ரௌபதி அம்மன்...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி
பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5
மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
மரணிப்பதற்கு முன் இறுதியாக மனித மனது
என்ன சிந்திக்கும் என்ற ஆய்வில், மரணத்தை எதிர்காலத்தில் தவிர்க்கமுடியும்
என்று நம்பிக்கை ஏற்படு...
-
மதுராந்தகம் பிரபல பாத்திக்கடையில்
இரண்டாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை. காஞ்சிபுரம் மாவட்டம்
மதுராந்தகத்தில் இயங்கி வரும்...
-
குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதியர்
சரியான வயதில் முயல வேண்டும்; ஆணும் பெண்ணும் எந்த வயதில் கலவி கொண்டு
குழந்தை பெற்றுக் கொள்ள முயல்வத.
Featured Post
பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...