Run World Media: 10/15/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 15, 2018

பண மோகத்தால் கணவனை கொன்ற மனைவிபணம் வெறி பிடித்த மனைவி, தனது கணவரை கயிற்றால் கழுத்தை நெறுக்கி கொன்ற சம்பவம் ஷஹாபாத்தில் நடந்துள்ளது.


ராஜேஸ்வரி – ரராஜேந்திர சின்னப்பா துகண்டா – 64 என்ற தம்பதிகள் குல்பர்கா மாவட்டம், ஷஹாபாத் பந்தூர் 1வது கிராசில் வசித்து வருகிறார்கள்.
இவர்களில் ராஜேந்திர சின்னப்ப துகண்ட சிமெண்ட் கம்பெனியில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

இவரின் மனைவியான ராஜேஸ்வரி வட்டித் தொழில் நடத்தி வருகிறார். அடிக்கடி குடும்பத்தில் தகராறு நடப்பது வழக்கமாக இருந்தது.
ராஜேஸ்வரிக்கு பணம் மீதி அளவற்ற வெறி, மோகம் இருந்து வருகிறது.
 பண பிரச்சனையில் கணவர் மனைவிக்குள் மோதல் ஏற்பட்டிருக்கிறது இந்த மோதல் கொலைக்கு ஆளாக்கி விட்டது. சிமெண்ட் கம்பெனியில் இருந்து வயது முதிர்ச்சி காரணமாக ஓய்வுப் பெற்று லட்சக்கணக்கான ரூபாய் இறுதி செட்டில்மெண்டில் கிடைத்திருக்கிறது.


இந்த தம்பதியருக்கு 3 பிள்ளைகள் ஒருவர் விபத்தில் சிக்கி பலியானார். விபத்துக்குரிய நஷ்டஈடு தொகையும் கிடைத்துள்ளது.
இரு மகன்களில் ஒருவர் தூபாயிலும், மற்றவர் புனேவிலும் உள்ளனர். மாதந்தோறும் பணமும் அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பணம் பெருத்தும் கூட பணத்தகராறு கணவர் – மனைவிக்குள் மோதின. கயிறால் கணவரின் கழுத்தை நெறுக்கி கொன்று விட்டார்.
தகவல் அறிந்த போலீசார் ராஜேஸ்வரியை கைது செய்தனர். வாக்கு மூலம் பெற்றனர் விசாரணை நடந்து வருகிறது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

இன்னும் எதை எல்லாம் குப்பைதொட்டியில் போடாப்போறாங்களோ?கிருஷ்ணகிரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே சாலையோரம் இன்று ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் சிதறிக் கிடந்தன. இதுபற்றி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து சாலையோரம் வீசப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை கைப்பற்றினர்.
     


ஸ்மார்ட் ரேசன் கார்டுகளை வீசியவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!
அந்த ரேசன் கார்டுகளில் பெரும்பாலும், போச்சம்பள்ளி தாலுகாவைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் இருந்தன.
 

பொது பிரச்சினை காரணமாக விரக்தி அடைந்து மொத்தமாக ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வீசப்பட்டதா? அல்லது புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு வழங்க வேண்டிய கார்டுகளா? என்பது தெரியவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட முகவரியில் உள்ளவர்களை தொடர்பு கொண்டு விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

பாட்டி....... வயசு மேட்டர் ...........Feel ஆயிட்டாப்ள.....ரஷ்யாவை சேர்ந்த கோபு என்ற பெண்மணி 1889 ஆம் ஆண்டு பிறந்துள்ளார். 129 வயதாகும் இவர் உலகின் மிக வயதான பெண்மணி என அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கோபு இரண்டாம் உலகப்போரின் போது தான் ரஷ்யாவிலிருந்து வெளியேறி தலைமறைவாக இருந்ததாக கூறியுள்ளார்.(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

 மேலும் நீண்ட நாள் வாழ்வது கூட கடவுள் கொடுக்கும் தண்டனை தான் என அந்த பாட்டி கூறியுள்ளார். என் வாழ்க்கையில் ஒரு சந்தோஷமான நாள் என்றால், நான் முதலில் என் வீட்டிற்குள் நுழைந்த நாள் தான்.

உலகிலேயே மிகவும் வயதான பெண்மணி என்று அழைக்கப்பட்ட பிரான்ஸ் நாட்டை சார்ந்த ஜெனனி காலெம்ட். இவர் தான் உலகின் மிக நீண்ட  நாள்  வாழ்ந்தவர் ஆவார். இவர் 1997-ம் ஆண்டு 122 வயதில் இறந்தார்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


சிக்குனா மிட்டாய்.. மிஸ் ஆனா கிஸ்ஸு.. இந்த விளையாட்டுக்கு நீங்க ரெடியா??திருமணம் என்றாலே கொண்டாட்டம், குதூகலம்தான். அதிலும் பெண்ணையும் மாப்பிள்ளையையும் கலாட்டா செய்வது என்றால் பலருக்கும் அலாதி பிரியம். பொதுவாக மாநிலகத்துக்கு மாநிலம் திருமண சடங்குகள் மாறுபடும்.
 அந்த வகையில் தென்னிந்தியாவில் திருமணம் நடைபெற்றவுடன் தலையில் அப்பளம் உடைத்தல், குடத்துக்குள் உள்ள மோதிரத்தை தேடி எடுத்தல் உள்ளிட்ட விளையாட்டுகள் மணமக்களுக்கு நடத்தப்படும்.
(தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!
வட இந்திய திருமணங்களில் இரு வீட்டாரும் பெண்ணையும் மாப்பிள்ளையையும் தூக்கிக் கொண்டு அவர்களில் முதலில் யார் கழுத்தில் மாலையிடுகிறார்கள் என்ற விளையாட்டு நடத்தப்படும். இப்படி திருமணம் என்றாலே கலாட்டாவுடன் இருக்கும்.


ஆனால் வெளிநாடுகளிலும் அவர்களுக்கென சாஸ்திரம், சம்பிரதாயம் என இருக்கும். அதுபோன்ற ஒரு திருமண வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒருவர் மிட்டாயை காட்டுவார். அதை யார் முதலில் கவ்வுவது என்பதுதான் விளையாட்டு. அதிலும் இருவரது வாய்க்கு அருகே கொண்டு சென்று அவர்கள் கவ்வும் நேரத்தில் மிட்டாயை அந்த நபர் எடுத்துவிடுவார். அப்போது என்ன நடக்கும் என்பதை சொல்லி தெரிய தேவையில்லை. நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


இவர்களில் உங்களுக்கு யார் வேண்டும்? - Choose பண்ணுங்கநரேந்திர மோடி அரசு அமைந்து நாலாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மோடி அரசு மீதான மக்களின் பார்வை என்ன என்பதை அறிந்து கொள்ள 'டெய்லி ஹன்ட்' சார்பில் மிகப்பெரிய ஆன்லைன் சர்வே எடுக்கப்பட்டு வருகிறது. Trust of the nation என்ற பெயரில் இந்த சர்வே நடத்தப்படுகிறது.


நாட்டில் இதுவரை நடைபெற்றதிலேயே மிகப்பெரிய அரசியல் கருத்து கணிப்பு இதுவாகும். வாருங்கள், வாக்களியுங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்து தேசத்தின் மனநிலையை பிரதிபலியுங்கள். (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

Trust of the nation என்ற பெயரில் இந்த சர்வே நடத்தப்படுகிறது. நாட்டில் இதுவரை நடைபெற்றதிலேயே மிகப்பெரிய அரசியல் கருத்து கணிப்பு இதுவாகும்.2014 உடன் ஒப்பிடும்போது, நரேந்திர மோடியின் தலைமை மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை எப்படி மாறியுள்ளது? என்ற கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு 3 பதில்கள் வழங்கப்பட்டுள்ளன.நான் அவரை அதிகம் நம்புகிறேன் என்பது முதல் பதிலாகும். அடுத்த பதிலாக, நான் அவரை குறைவாக நம்புகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது பதிலாக அதே அளவு நம்புகிறேன் என்று தரப்பட்டுள்ளது.
இதில் ஒரு பதிலை வாசகர்கள் தேர்ந்தெடுக்கலாம். வாருங்கள், வாக்களியுங்கள். உங்கள் கருத்துக்களை பதிவு செய்து தேசத்தின் மனநிலையை பிரதிபலியுங்கள்.
 

அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsFeatured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்