Run World Media: 10/16/18

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்


எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 16, 2018

திருமணமான 21 நாளிலேயே கணவன் வெளிநாட்டிற்குச் சென்றதால் கல்லூரி நண்பனுடன் மனைவி உல்லாசம் !ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்த மங்களேஸ்வரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த பிரகாஷ் கீழக்கரை அடுத்த சில என் மனசை பகுதியை சேர்ந்த நாகநந்தினி என்ற பெண்ணுக்கும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணமான இருபத்தோராம் நாளிலேயே துபாயில் உள்ள தனியார் மீன்பிடி நிறுவனத்தில் ஆனந்த பிரகாசிக்கும் வேலை கிடைத்தது.

இதனால் அவர் வெளிநாட்டிற்கு பயணம் ஆனார் அவர் செய்த கடும் முயற்சியால் கடந்த ஆண்டு வரை நாகநந்தியை சுற்றுலா விசாவில் துபாய்க்கு அழைத்து சென்று அந்த பிரகாஷ் இரண்டு மாதங்கள் அங்கு இருந்துவிட்டு ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.

பணி நிமித்தமாக ஆறு மாதங்களுக்கு முன்பு துபாய்க்கு சென்ற கணவர் மனைவியை மீண்டும் சுற்றுலா விசாவில் இங்கு வருவதற்கான ஏற்படுகளை செய்துள்ளார் இதற்காக மனைவி நாலு மணிக்கு விமான டிக்கெட்டுடன் அறிந்து வைத்துள்ளார்.


ஆனந்த பிரகாஷ் இந்த சூழலில் கடந்த சனிக்கிழமை நான் வீட்டில் இருந்து மாயமானார் பல இடங்களிலும் தேடியும் கிடைக்காத நிலையில் ஏதோ ஒரு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து ஏர்வாடி காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் நாகநந்தினி மாயம் அதற்கான காரணம் தெரிய வந்தது திருமணத்துக்கு முன்பு கல்லூரியில் படிக்கும் போது சக மாணவரான சின்ன ஏர்வாடியை சேர்ந்த வெண்ணிலவின் என்பவரை காதலித்தார்.

இந்த விவகாரம் நாகநந்தினி குடும்பத்தாருக்கு தெரிய வரவே அவரது பெற்றோர்கள் ஆனந்தப் பரவசம் திருமணம் செய்து வைத்துள்ளனர் தனது காதலன் ஊரான சின்ன ஏர்வாடி அருகே இருக்கக்கூடிய மங்களேஸ்வரி நகர் திருமணமாகி சென்ற தனது காதலரான நட்பைத் துறந்து உள்ளார்.

நேரம் கிடைக்கும்போதெல்லாம் இருவரும் செல்போனிலும் வாட்ஸ் அப்பிலும் பேசியுள்ளனர் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் அந்த பிரகாஷ் வெளிநாடு சென்று இருவருக்கும் இடையேயான பழக்கம் உச்சத்தை அடைந்திருக்கிறது.

இந்த சூழலில் நாகநந்தினி நிலவின் ஜோடி வீட்டில் இருந்து வெளியேறி தூத்துக்குடியில் சென்று தங்குமாறு அவர்களைக் கண்டுபிடித்து ஏர்வாடி போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு வந்து ஆனந்த பிரகாஷ் நாகநந்தினி உறவினர்கள் இருவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


என்ற ஒற்றைக் காரணத்தை மட்டுமே வைத்துக்கொண்டு காதலன் வெண்ணிலா உடனே போலீசார் குறியாக இருந்ததால் உறவினர்கள் குற்றம் சாட்டினார்கள் இயற்கை நாகநந்தினி உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த கதை இதற்காக இந்த வாரத்தின் மத்தியில் நாக நந்தினி தனது காதலனுடன் தான் செல்வேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளார் என்று பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சமாதானம் செய்து போலீசார் கல்லூரி கால காதல் வெண்ணிலா உடனே நாகநந்தினி அனுப்பி வைத்தனர்.

திருமணத்திற்கு முன்பே தனது காதல் விவகாரத்தில் நாகநந்தினி உறுதியாக இருந்திருந்தால் இப்போது திருமணம் முடிந்து ஒரு ஏமாற்றியதாக காவலுக்கு நிற்க வேண்டிய நிலை வந்திருக்காது அல்லவா.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


உலர்திராட்சை ஊறவெச்ச தண்ணிய வெறும் வயிற்றில் குடிச்சிட்டு வாங்க... இதெல்லாம் நடக்கும்...பண்டிகை நாள் என்றாலே பாயாசம் செய்யாமல் இருக்க மாட்டோம். பாயாசம் என்றாலே கண்டிப்பாக அதில் உலர் திராட்சை பழம் போடாமல் செய்ய மாட்டோம். நிச்சயம் இருக்கும். ஏனென்றால் இந்த உலர் திராட்சை பழங்களின் சுவை குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை எல்லோருக்கும் பிடித்தமான ஒன்றாகும்.
                               

இந்த உலர்ந்த திராட்சை பழ தண்ணீர் நமக்கு ஏராளமான நன்மைகளையும் அள்ளித் தருகிறது. நமது உடலில் இருக்கும். அதிகப்படியான சூட்டை குறைத்து சீரண சக்தியை மேம்படுத்துகிறது. அதுமட்டுமா இந்த கிஸ்மிஸ் பழம் நம் இதயத்திற்கும் நல்லது. குழம்பிடாதீங்க... நம்ம வீட்ல பயன்படுத்துற உலர் திராட்சை பழம் தான் நிறைய இடங்களில் கிஸ்மிஸ்னு

உலர்ந்த பழங்கள் 
கிஸ்மிஸ் பழமான இது உலர்ந்த பழங்களின் பட்டியிலில் இடம் பெறுகிறது. இதய நோய்கள் மற்றும் கல்லீரல் பிரச்சினை போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி இதில் உள்ளது. மேலும் உடம்பில் கெட்ட நச்சுக்களை வெளியேற்ற கூடியது. இந்த உலர்ந்த திராட்சை பழ தண்ணீரை தயாரிப்பது மிகவும் சுலபம்.


ஊட்டச்சத்து அளவுகள் 
உலர்ந்த திராட்சைப் பழங்கள் பல மருத்துவ குணங்களைக் கொண்டது. அதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இந்த தண்ணீரில் விட்டமின்கள், தாதுக்கள், புரோட்டீன், கால்சியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், மக்னீசியம், நியசின், விட்டமின் பி6, சி, கே, நார்ச்சத்து போன்றவைகள் உள்ளன. (தொடர்ச்சி கீழே...) 
இதையும் படிக்கலாமே !!!

கிஸ்மிஸ் வாட்டர்
2 கப் தண்ணீரில் 150 கிராம் உலர்ந்த திராட்சை பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை சூடு செய்து இரவு முழுவதும் அப்படியே வைத்திருங்கள். காலையில் எழுந்ததும் அதை வடிகட்டி மிதமான தீயில் லேசாக சூடுபடுத்தி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். அரை மணி நேரம் வரை எதுவும் சாப்பிடாமல் இருக்கவும்.

சீரண சக்தி 
இந்த உலர்ந்த திராட்சை தண்ணீர் கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடும். வயிற்றில் உள்ள நல்ல அமிலத்தை நன்றாக சுரக்க செய்து உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை நன்றாக உறிந்து கொள்ளச் செய்யும். இது நம்முடைய சீரண சக்தியை அதிகரிக்கிறது.


கல்லீரல் சுத்தம்
இது கல்லீரலில் ஒரு பயோ வேதியியல் விளைவை உண்டாக்கி அங்குள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்தும். எனவே கல்லீரல் ஆரோக்கியத்திற்கு இது பெரிதும் நல்லது.

அமிலத் தன்மை 
வயிற்றில் சில நேரங்களில் அதிக அமிலத் தன்மை காரணமாக நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். இந்த கிறிஸ்மஸ் பழ தண்ணீர் வயிற்றில் சுரக்கும் அமிலத் தன்மையை குறைக்கிறது. இதற்கு அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் காரணமாக அமைகின்றன. எப்பொழுதும் அமிலத்தை சமநிலையாக வைத்திருக்கும்.
                                          

நோயெதிர்ப்பு சக்தி 
கிறிஸ்மஸ் பழ தண்ணீரில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நமதுநோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. நீங்கள் இந்த தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்பட்டு நோய்கள் எதுவும் உங்களை அண்டாது. எனவே எளிதான இந்த உலர்ந்த திராட்சை பழ தண்ணீரை குடித்து நீண்ட காலம் நலமாக வாழுங்கள்

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts

         
வானத்தில் "மிதக்கும் நகரம்"இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று வாயால் சொன்னால் இந்த உலகம் நம்பாது - சாட்சி வேண்டும். சாட்சி இருந்தால் பொய் ஒன்றை கூட உண்மை ஆக்கி விடலாம் என்கிற போது, உண்மையை நிரூபிப்பது என்பதொன்றும் பெரிய கடினம் அல்ல.
                                               

அப்படியாக, சமீபத்தில் சீனாவில் உள்ள ஜியான்ங்க்ஷி மற்றும் போஷன் ஆகிய இரண்டு நகரங்களின் வான் பகுதியிலும் தோன்றிய 'மிதக்கும் நகரம்' சீன மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது..! (தொடர்ச்சி கீழே...)                              
இதையும் படிக்கலாமே !!!

மக்கள் சாட்சி :
மிதக்கும் நகரம்' வானத்தில் தோன்றிய அந்த காட்சியை கண்டதாக ஆயிரக்கணக்கான மக்கள் சாட்சி கூற, அந்த காட்சியானது கேமிராவில் பதிவும் செய்யப்பட்டுள்ளது.

மிதக்கும் நகரம் : 
பதிவான அந்த காட்சியில் வானத்தில் மாபெரும் நகர அமைப்பு போன்ற ஒன்று பெரிய பெரிய கட்டிடங்களுடன் வானத்தில் மிதப்பது போல் காட்சியளிக்கிறது.


யூட்யூப் :

இந்த காட்சி யூட்யூப்பில் பதிவேற்றம் செய்த பின்னர் உலகம் முழுக்க தீயாய் பரவியுள்ளது மிதக்கும் நகரம் வீடியோ..!

சதி கோட்ப்பாட்டாளர்கள் :
மேலும் உலகம் முழுவதிலும் உள்ள சதி கோட்ப்பாட்டாளர்கள் இந்த மிதக்கும் நகரம் குறித்த தங்களது விளக்கத்தினை அளித்த வண்ணம் உள்ளனர்.

நாசாவின் ரகசிய திட்டம் : 
இது போன்ற மாயத் தோற்றத்திற்கு காரணம் நாசாவின் ரகசிய திட்டங்களில் ஒன்றான ப்ராஜக்ட் ப்ளூ பீம் (Project Blue Beam) என்கிறார்கள் சில சதி கோட்ப்பாட்டாளர்கள்.

இல்லுஷன் காட்சி : 
 அதாவது சுருக்கமாக, இல்லாத ஒன்றை இருப்பது போல் கண்களுக்கு தோன்ற வைக்கும் இல்லுஷன் (Illusion) காட்சிகளை உருவாக்கம் செய்தல் தான் - ப்ராஜக்ட் ப்ளூ பீம் ஆகும்.
 

ஏலியன்கள் : 
மேலும் சில சதி கோட்ப்பாட்டாளர்கள், இது உலகில் தோன்றியது அல்ல, வேறு ஒரு கிரகத்தில் இருந்து வேறு ஒரு கோணத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஒன்று, என்றும் விளக்கம் அளிக்கின்றனர்.

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


நோயை தவிர்க்க மன அழுத்தத்தை கட்டுப்படுத்துங்க!“வெள்ளம் வரும் முன் அணை போட்டு தடுக்க வேண்டும் நோய் வரும் முன் காக்க வேண்டும்" என்பது முன்னோர்கள் கருத்து. இது மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கும் பொருந்தும். சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பாதிக்கிறது மனஅழுத்தம். கண்ணுக்குத் தெரியாமல் தொடங்கும் இந்த மன அழுத்தத்தினால் ஒற்றைத்தலைவலி முதல் மாரடைப்பு வரையிலான நோய்கள் மனிதர்களை தாக்குகின்றன.


 மன அழுத்தத்தை போக்கி கட்டுப்படுத்தவே பல்வேறு நிறுவனங்கள் உளவியல் வல்லுநர்களின் உதவியோடு மன அழுத்த மேலாண்மையை உருவாக்கியுள்ளனர். இன்றைய சூழலில் அனைத்துத் துறைகளிலும் எல்லா பணி நிலைகளிலும் அனைவரும் ஒருவிதமான மன இறுக்கத்துடனேயே உழன்று கொண்டிருக்கிறார்கள். இதுவே மன அழுத்தத்தைக் கையாள்வதன் தேவையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.  (தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

அனைவரையும் பாதிக்கும் மன அழுத்தத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து அதனை ஆரம்பத்திலேயே தீர்க்க வேண்டும். அதற்கான தீர்வு நம்மிடம்தான் இருக்கிறது. மன அழுத்தமானது உடலையும், உள்ளத்தையும் பாதிக்கின்றது. மனிதனுக்கு வரும் நோய்களில் 75 சதவிகிதம் முதல் 90 சதவிகிதம் வரை நோய்கள் அழுத்தமான சூழல் காரணமாக வருபவையே என சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சித் தகவல் சொல்லியிருக்கிறது. எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் எதிர்பார்ப்புகள் அதிகமாகி அவை நிறைவேறாத போதும், எதிர்பாராத சூழலுக்கு தள்ளப்படும் போதும் மனிதர்கள் அதிக மன அழுத்தத்துக்கு உள்ளாகின்றனர் என்கின்றனர் மருத்துவர்கள். 
 
எதிர்பார்ப்புகளைக் குறைக்கும் போது மன அழுத்தம் பெருமளவில் குறைந்து போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். ஏமாற்றம், பயம், நிராகரிப்பு, எரிச்சல், அதிக வேலை, அதிக சிரத்தை, குழப்பம் இவையெல்லாம் மன அழுத்தத்தைத் தோற்றுவிக்கும் சில காரணிகள். சிலருக்கு அதிக வெளிச்சம், அதிக சத்தம் இவை கூட மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். விவாக ரத்துகள், நோய்கள், பதவி இழப்பு, கடன், வறுமை, தேர்வு, போக்குவரத்து நெரிசல், வேலை அழுத்தம், கோபம், நட்பு முறிவு, உறவு விரிசல், என நம்மைச் சுற்றி நிகழும் எல்லா விதமான காரணிகளும் மன அழுத்தத்திற்குள் நம்மை இட்டுச் செல்ல முடியும்.


பண அழுத்தம்
 பணமானது மன அழுத்தத்தை உருவாக்கும் முழு முதற் காரணியாக உள்ளது. அனைத்து சூழ்நிலைகளிலும் பணமானது முக்கிய பங்கு வகிக்கிறது. தேவையான நேரத்தில் தேவையான அளவு பணம் கிடைக்காத பொழுது ஒருவித அழுத்தம் ஏற்படுகிறது. எனவே பண அழுத்தமானது மன அழுத்தத்தை உருவாக்கும் காரணிகளில் முதன்மையிடத்தை வகிக்கிறது. பணிச்சூழல் மன அழுத்தத்திற்கு மற்றொரு முக்கிய காரணியாக உள்ளது. சில நேரங்களில் உறவுகளும், வாழ்க்கைத்துணையும், குழந்தைகளுமே மன அழுத்தத்தை தோற்றுவிப்பவர்களாக உள்ளனர்.
 
 மது போதை பழக்கம்
 புகை பிடித்தல், சரியான உணவுப் பழக்கம் இல்லாமை, போதை மருத்து பழக்கம், குடிப்பழக்கம், சரியான தூக்கம் இல்லாமை இவையெல்லாம் மன அழுத்தத்தை நாம் விலை கொடுத்து வாங்கும் செயல்கள். புகை பிடிக்கும்போது உடலில் கலக்கும் நிக்கோட்டினுக்கு மன அழுத்தத்தை அதிகரிக்கும் சக்தி இருப்பதாக ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கின்றன. முதுமை நிலையை அடைபவர்களிடமும், மாதவிடாய் காலத்தில் பெண்களிடமும் இந்த மன அழுத்தம் அதிகமாய் இருக்கும் என்றும் அத்தகையவர்களிடம் அன்புடன் உரையாடி மன இறுக்கத்தைத் தணிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். 


சுகமான சுமைகள் 
 மன அழுத்தம் நல்ல செயல்களில் கூட வரும் என்கிறது ஒரு ஆய்வு. திருமணம் போன்ற நிகழ்வுகள், பதவி உயர்வு, இவையெல்லாம் ஒருவகையில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் அதை சரியான விதத்தில் கையாள்வதில் நம்முடைய கவனத்தைச் செலுத்தவேண்டும் என்கிறது அதே ஆய்வறிக்கை. மன அழுத்தத்தினால் உடல்நலமானது அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதயநோய்கள், ஹைபர்டென்சன், கண்நோய்கள் போன்ற மிகப்பெரிய நோய்களும் மனிதர்களுக்கு ஏற்படுகின்றன. மன அழுத்தத்தை கட்டுப்படுத்தினால் நோய்களை தவிர்க்கலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மனஅழுத்தத்தை தவிர்க்க சில ஆலோசனைகளையும் அவர்கள் கூறியுள்ளனர்


உற்சாக ரசாயனம்
 உடற்பயிற்சி என்பது மன அழுத்தத்தை போக்கும் மிக முக்கிய வழிமுறையாகும். தினசரி அரைமணிநேரம் உடற்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் சுரப்பது குறைகிறது. உடலும் உள்ளமும் புத்துணர்ச்சியடைகிறது. எண்டோர்பின்ஸ் உள்ளிட்ட நல்ல ரசாயனங்கள் உடலில் சுரக்கின்றன. பாக்ஸிங் எனப்படும் விளையாட்டுகளில் ஈடுபடுபவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது குறைவு என்கின்றனர் மருத்துவர்கள்.


மனசே ரிலாக்ஸ்
 தினமும் ரிலாக்ஸ் செய்ய சில மணிநேரம் ஒதுக்கவேண்டும். ஏனெனில் அரக்க பரக்க அலுவலகம் சென்று பணிச்சூழலில் உழன்று திரியும் உள்ளம் அமைதியை எதிர்பார்ப்பது இயற்கை. ஆவேசம், கோபம் இவை மன அழுத்தத்தின் வெளிப்பாடுகள், தெளிவான அமைதியான மனம், ஞானம் இவற்றைக் கொண்டு அவற்றை அடக்க வேண்டும். தியானம், யோகா போன்றவற்றில் மனதை ஈடுபடுத்துவதும், ஆழமாக மூச்சை இழுத்து விடும் மூச்சுப் பயிற்சியைச் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும் வழிமுறைகளில் சில என்கின்றனர் பயிற்சியாளர்கள். மனதை ஒருமுகப் படுத்தும் பயிற்சிகளும் நல்ல பலனைத் தருகின்றன.


அமைதியே வழி
 கட்டுப்பாடான உணவுப்பழக்கம் மன அழுத்தத்தை மாற்றும் என்கின்றனர் மருத்துவர்கள். பழங்கள், காய்கறிகள், அதிகமாக உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மன அழுத்தத்திற்கு எதிரான சூழலை மாற்றி ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறது. தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்கவேண்டும். இதுவே மன அழுத்தத்தை தவிர்ப்பதற்கான வழிமுறை. எத்தகைய சூழ்நிலையிலும் அமைதியை கடைபிடிப்பதே மன அழுத்தம் நேராமல் தடுக்கும் என்பது அவர்களின் அறிவுரை.


ஆழ்ந்த உறக்கம் அவசியம்
 தினமும் 7 முதல் 8 மணி நேரம் நன்றாக உறங்கவேண்டும். எந்த வித இடைஞ்சலும் ஏற்படாத வகையில் தூங்குவதன் மூலம் மூளை அமைதியடையும் என்கின்றனர் மருத்துவர்கள். உறங்குவதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில் நல்ல புத்தகங்களை படித்து ரிலாக்ஸ் செய்துகொள்ளவேண்டும். இனிய இசையை கேட்கலாம் என்றும் மருத்துவர்கள் ஆலேசனையில் தங்கள் கூறியுள்ளனர். இயல்பான வாழ்க்கையைப் பறித்து நிம்மதியற்ற பொழுதுகளையும், நோய்களையும் தந்து செல்லும் மன அழுத்தம் மிகவும் கொடுமையானது. மருத்துவர்கள் மற்றும் உளவியல் வல்லுநர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி மன அழுத்தத்தை களைய வேண்டும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


பாலுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?பாலுடன் சில பொருட்களை சேர்த்து சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். பாலுடன் எந்த பொருட்களை சேர்த்து சாப்பிட கூடாது என்று பார்க்கலாம்.
                                             


பாலுடன் எதை சேர்த்து சாப்பிடக் கூடாது?

1.மீனை, பாலுடன் ஒன்றாக எடுத்துக்கொள்வது தவறு. மீன் மற்றும் பாலை ஒன்றாக எடுத்துக்கொள்ளும்போது, ரத்தம் கெட்டுப்போய், உடலின் நுண்ணியப் பாதைகள் அடைக்கப்படுகின்றன. சீரான ரத்த ஓட்டம் பாதிப்பு அடையும்.(தொடர்ச்சி கீழே...)
இதையும் படிக்கலாமே !!!

2.அதேபோல், பாலுடன் வாழைப்பழத்தைச் சேர்த்துச் சாப்பிடக் கூடாது. இதனால், உடலில் சளி அதிகம் தேங்கும்.


3.தர்பூசணி சாப்பிட்ட பிறகு பால் குடித்தால், அது அசெளகரியம் தருவதோடு, வாயுத்தொல்லையையும் ஏற்படுத்தும்.

4.பால் மற்றும் முட்டை இரண்டிலும் அதிகப் புரதம் இருப்பதால், இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால், செரிமானப் பிரச்சனைகள் ஏற்படும்.

5.கீரையும் பாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவுகளில் ஒன்று. கீரைகளில் செல்லுலோஸ் (Cellulose) அதிகம் உள்ளதால், செரிமானம் நடைபெற இயல்பாகவே அதிகம் நேரம் எடுக்கும். கீரையில் உள்ள டானின் (Tanin), பாலை திரளச்செய்வதால், செரிமானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular PostsFeatured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்