For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
கரூர் மாவட்டம் குளித்தலை அரசு மருத்துவமனையில் பணியின் போது,
மருத்துவர் ஒருவர் குடிபோதையில் சிகிச்சை அளிக்க நோயாளிகள் தெறித்து
ஓடியுள்ளனர்.
கரூர் மாவட்டம், குளித்தலை அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிபவர்
ராஜபாண்டியன்.
வழக்கம் போல் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்த
நோயாளிகளை அவர் பரிசோதனை செய்ய தொடங்கினார்.
(தொடர்ச்சி கீழே...)
ஒரு கட்டத்தில்அவரச சிகிச்சை பிரிவுக்கு சென்ற அவரின் நடவடிக்கைகளில்
வித்தியாசம் தெரியவே, மருத்துவமனை ஊழியர்களும், சிகிச்சை பெற வந்தவர்களும்
சந்தேகம் அடைந்தனர்.
மருத்துவர் ராஜபாண்டியனிடம் பேச்சு கொடுத்த போது தான் அவர் மதுபோதையில்
இருந்ததது தெரிய வந்தது. உடனே, மருத்துவமனை ஊழியர்கள் அவரை சிகிச்சை அளிக்க
வேண்டாம் என்று எடுத்துரைக்க, ஒரு கட்டத்தில் போதை தலைக்கேறி உளர
ஆரம்பித்தார்.
மருத்துவரின் செய்கைகளினால் அதிருப்தி அடைந்த மற்ற நோயாளிகளும். அவர்களது
உறவினர்களும் மருத்துவமனை வளாகம் முன்பு திரண்டனர். அவர்களின் வசவு சொற்களை
வாங்கிய அவர், தமது பெயர் ராஜபாண்டியன் என்று கூறி போதையில் வாய்க்கு
வந்தபடி உளறிய படியே தள்ளாடினார்.
தகவலறிந்து பொதுமக்களும் அங்கு கூட, அவர்களிடமும் போதையில் உளறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் ரொம்ப தடுமாறிய மருத்துவர் ராஜபாண்டியன், மருத்துவமனை
ஓரத்திலேயே படுத்துவிட்டார்.
உயிரை காக்க வேண்டிய ஓர் உன்னத தொழிலில் உள்ள அரசு மருத்துவரின்
செயல்பாடுகளினால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் உரிய
நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஒரு மணிநேரத்திற்கு படுக்கைக்கு அழைத்த
நபருக்கு நடிகை காயத்ரி நெத்தியடி பதில் அளித்துள்ளார்.
பரஸ்பரம் மலைாள தொலைக்காட...
-
நாடு முழுவதும் மத்திய அரசின்
கட்டுமானங்களை சுட்ட களிமண் செங்கல் மூலம் கட்டுவதற்கு தடை செய்ய மத்திய
அரசு திட்டமிட்டுள்ளது. நாடு ம...
-
தெருநாய்கள்தான்... ஆனால் எல்லோரையுமே
கண்கலங்க வைத்துவிட்டன. பிரேசில் நாட்டில் நடந்த சம்பவம் இது. சீசர் என்ற
நபர் தெருவில் போகும்போ...
-
ஐஸ்வர்யா ராயை திருமண நிகழ்ச்சிகளுக்கு
அழைப்பதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பா...
-
நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்
நடந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேட்கும்படி செய்துள்ளது 2 புகைப்படங்கள்.
நகைச்சுவை நடிகர் சதீஷ் ஒர...
-
கடன் பிரச்சினை காரணமாக தனியார்
விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம்
குறித்து போலீசார் விசாரணை ந...
-
திருச்சியில் செயல்பட்டு வரும்
பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரானிக்கல் லிமிடெட் நிறுவனத்தில்
நிரப்பப்பட உள்ள 71 பணியிடங்களுக...
-
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள
காற்றழுத்த மண்டலம் இன்று புயலாக மாறுவதால் வருகிற 15, 16-ந்தேதிகளில்
சென்னை உள்ளிட்ட வடதமிழக க...
-
நடிகை ஸ்வேதா பாசு தனது காதலர் ரோஹித்
மிட்டலை திருமணம் செய்து கொண்டார். குழந்தை நட்சத்திரமாக
திரையுலகிற்கு வந்தவர் ...
-
இந்தியாவில் ‘புல்லட்’ ரயிலுக்கு முன்
மாதிரியாக கருதப்படும் இன்ஜின் இல்லாத ‘ட்ரெயின் 18’ ரயில் 180 கிலோ
மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டத்...
உக்ரைன் நாட்டில் 66 வயதுப் பாட்டி ஒருவர் மாடலாகி அசத்தி வருகிறார். லாரிசா மிகால்ட்சோவா என்ற அந்தப் பாட்டி, கலிநோவ்கா என்ற சிறிய கிராமத்தில் வசித்து வருகிறார்.
இவர் சுமார் 40 ஆண்டுகளாக இசைக் கருவியை குழந்தைகள் இசைக்கப் பயிற்சி
அளிக்கும் இசை ஆசிரியராக உள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், மாடல்
ஆவதற்கான தயாரிப்புகளில் ஈடுபடத் தொடங்கினார்.
இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,
‘‘நாடகம் ஒன்றை உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் பார்த்ததை தொடர்ந்து இவை
அனைத்தும் தொடங்கின. அவர்கள் என்னை சர்வதேச பெண்கள் தினத்துக்கான
பதிப்புக்காக ஒரு புகைப்படப் பிடிப்பில் பங்கேற்க அழைத்தனர். நான்
அதுகுறித்து யோசித்தேன். பின்னர் கவனமாக எனது ஆடைகளைத் தேர்ந்தெடுத்தேன்.
மேலும் எனது அக்கார்டியன் இசைக்கருவியுடன் என்னை படம் பிடிக்க வேண்டும்
என்று கூறினேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
புகைப்படப்
பிடிப்புக்குப் பிறகு லாரிசா தனது பேரனை விளம்பரத் தயாரிப்பாளராக இருக்க
கோரியுள்ளார். ரஷியாவில் முதியவர்களுக்காக இருக்கும் ஒரே விளம்பர ஏஜன்சியை
லாரிசா தொடர்புகொண்டார். அதுதொடர்பாக அவர் மாஸ்கோவுக்குச் சென்றார்.
‘‘ஆரம்பத்தில்
மாடலாகும் முயற்சி எனக்கு தவறாகப் பட்டது. மாஸ்கோ ஏஜன்சிக்கு நல்ல சிகை
அலங்காரத்துடன் ஹை ஹீல்ஸ் அணிந்து சென்றேன். எனது தோற்றம் அவர்களைக்
கவர்ந்துவிட்டது’’ என்கிறார் லாரிசா.
அங்கு நடந்த புகைப்படப் பிடிப்புக்குப் பின் லாரிசா ஜெர்மனில் நடைபெற்ற பேஷன் ஷோவுக்கு அழைக்கப்பட்டார்.
‘‘ஒப்பனை,
சிகை அலங்காரம் எனக்குப் பழக்கமில்லை. ஆனால் மாதம் ஒரு முறை நான் இதைப்
பொறுத்துக் கொள்ளுவேன். நடனம் மற்றும் ‘கேட் வாக்’கை வகுப்புகளுக்குச்
சென்று பழகிக் கொள்கிறேன். அனைவரின் கவனமும் என் மீது விழும் போது நான்
ராணியைப் போல் உணர்கிறேன். அது எனக்குப் பிடித்திருக்கிறது’’ என்கிறார்,
‘மூத்த’ மாடல் லாரிசா.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஒரு மணிநேரத்திற்கு படுக்கைக்கு அழைத்த
நபருக்கு நடிகை காயத்ரி நெத்தியடி பதில் அளித்துள்ளார்.
பரஸ்பரம் மலைாள தொலைக்காட...
-
நாடு முழுவதும் மத்திய அரசின்
கட்டுமானங்களை சுட்ட களிமண் செங்கல் மூலம் கட்டுவதற்கு தடை செய்ய மத்திய
அரசு திட்டமிட்டுள்ளது. நாடு ம...
-
தெருநாய்கள்தான்... ஆனால் எல்லோரையுமே
கண்கலங்க வைத்துவிட்டன. பிரேசில் நாட்டில் நடந்த சம்பவம் இது. சீசர் என்ற
நபர் தெருவில் போகும்போ...
-
ஐஸ்வர்யா ராயை திருமண நிகழ்ச்சிகளுக்கு
அழைப்பதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பா...
-
நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்
நடந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேட்கும்படி செய்துள்ளது 2 புகைப்படங்கள்.
நகைச்சுவை நடிகர் சதீஷ் ஒர...
-
கடன் பிரச்சினை காரணமாக தனியார்
விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம்
குறித்து போலீசார் விசாரணை ந...
-
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள
காற்றழுத்த மண்டலம் இன்று புயலாக மாறுவதால் வருகிற 15, 16-ந்தேதிகளில்
சென்னை உள்ளிட்ட வடதமிழக க...
-
நடிகை ஸ்வேதா பாசு தனது காதலர் ரோஹித்
மிட்டலை திருமணம் செய்து கொண்டார். குழந்தை நட்சத்திரமாக
திரையுலகிற்கு வந்தவர் ...
-
இந்தியாவில் ‘புல்லட்’ ரயிலுக்கு முன்
மாதிரியாக கருதப்படும் இன்ஜின் இல்லாத ‘ட்ரெயின் 18’ ரயில் 180 கிலோ
மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டத்...
-
யூனிபார்மில் கையில் துப்பாக்கியுடன்
விறைப்பாக நிற்கும் இவர்தான் 10 பெண் குழந்தையை நாசம் செய்தவர். சென்னை
வில்லிவாக்கத்தைச் சேர்ந்...
15 வயது சிறுமி கற்பழிக்கப்பட்ட வழக்கில் பீகார் எம்.எல்.ஏ. ராஜ்பல்லா யாதவ் இன்று குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர்
ராஜ்பல்லா யாதவ். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த இவர் நாலந்தா
பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியான 15 வயது சிறுமியை கடந்த 2016-ம்
தேதி கடத்திச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்த சிறுமியே போலீசில்
புகார் அளித்தார்.
(தொடர்ச்சி கீழே...)
இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆசைவார்த்தை கூறி,
மயக்கி, பாலியல் உறவுக்காக எம்.எல்.ஏ.விடம் ஒப்படைத்த சுலேகா தேவி என்ற
பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவருடன் சுலேகாவின் தாய் ராதா தேவி, சோட்டி
குமாரி, துளசி தேவி, மோத்தி ராம் ஆகியோரையும் கைது செய்த போலீசார்
கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில், ராஜ்பல்லா யாதவை கட்சியில் இருந்து நீக்கியதாக அம்மாநில
ராஷ்டரிய ஜனதா தளம் தலைவர் ராமச்சந்திரா புர்பே அறிவித்தார். தலைமறைவாக
இருந்த ராஜ்பல்லா யாதவை பின்னர் போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
சுமார் இரண்டாண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த
நீதிபதி ராஜ்பல்லா யாதவ் உள்பட 5 பேரை குற்றவாளிகளாக அறிவித்துள்ளார்.
இவர்களுக்கான தண்டனை விபரம் தொடர்பாக வரும் 21-ம் தேதி
தீர்ப்பளிக்கப்படுகிறது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஒரு மணிநேரத்திற்கு படுக்கைக்கு அழைத்த
நபருக்கு நடிகை காயத்ரி நெத்தியடி பதில் அளித்துள்ளார்.
பரஸ்பரம் மலைாள தொலைக்காட...
-
நாடு முழுவதும் மத்திய அரசின்
கட்டுமானங்களை சுட்ட களிமண் செங்கல் மூலம் கட்டுவதற்கு தடை செய்ய மத்திய
அரசு திட்டமிட்டுள்ளது. நாடு ம...
-
தெருநாய்கள்தான்... ஆனால் எல்லோரையுமே
கண்கலங்க வைத்துவிட்டன. பிரேசில் நாட்டில் நடந்த சம்பவம் இது. சீசர் என்ற
நபர் தெருவில் போகும்போ...
-
ஐஸ்வர்யா ராயை திருமண நிகழ்ச்சிகளுக்கு
அழைப்பதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பா...
-
நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்
நடந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேட்கும்படி செய்துள்ளது 2 புகைப்படங்கள்.
நகைச்சுவை நடிகர் சதீஷ் ஒர...
-
கடன் பிரச்சினை காரணமாக தனியார்
விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம்
குறித்து போலீசார் விசாரணை ந...
-
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள
காற்றழுத்த மண்டலம் இன்று புயலாக மாறுவதால் வருகிற 15, 16-ந்தேதிகளில்
சென்னை உள்ளிட்ட வடதமிழக க...
-
நடிகை ஸ்வேதா பாசு தனது காதலர் ரோஹித்
மிட்டலை திருமணம் செய்து கொண்டார். குழந்தை நட்சத்திரமாக
திரையுலகிற்கு வந்தவர் ...
-
இந்தியாவில் ‘புல்லட்’ ரயிலுக்கு முன்
மாதிரியாக கருதப்படும் இன்ஜின் இல்லாத ‘ட்ரெயின் 18’ ரயில் 180 கிலோ
மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டத்...
-
யூனிபார்மில் கையில் துப்பாக்கியுடன்
விறைப்பாக நிற்கும் இவர்தான் 10 பெண் குழந்தையை நாசம் செய்தவர். சென்னை
வில்லிவாக்கத்தைச் சேர்ந்...
தங்கம் போல மனசு உடையவர்கள் மீனவர்கள்!
கடலுக்கு அடியில் ஆமைகள் படும் பாடு சொல்லி மாளாது. கடல்நீர் மாசடைந்து
வருவதால் ஆமைகளின் உயிர்கள் சிதைந்து வருவது ஒரு வித மறைமுகமான அழிவு.
பல்வேறு காரணங்களுக்காக ஆமைகளை மனிதர்கள் பிடித்து கொன்று உபயோகிப்பது
தெரிந்தே நடக்கும் அழிவு.
குஞ்சுகளாக இருக்கும் போதே, பிற கடல் வாழ் உயிரினங்களுக்கு இரையாகி விடுவது
தெரியாமல் நடக்கும் அழிவு.
(தொடர்ச்சி கீழே...)
இவ்வளவு அச்சுறுத்தல்களிடையேதான் ஆமை வாழ்ந்து
வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் மீனவர்கள் சிலர் கடலில் மீன்பிடிக்கப்
போனபோது தூண்டிலில் சிக்கிய ஆமையை விடுவித்து அசத்தியுள்ளனர்.
தூண்டில்
மீனவர் ஒருவர் சக நண்பர்களுடன் படகில் சென்று கொண்டிருக்கிறார். அப்போது
மீனை பிடிக்க தூண்டிலை போட்டார். என்னவோ வசமாக மாட்டி கொண்டது என்று துள்ளி
குதித்தனர் அனைவரும். தூண்டிலை இழுக்க முயன்றபோது அது கனமாகி கொண்டே
வந்தது.
ஐயோ பாவம்
இன்று சரியான வேட்டை என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். ஆனால் கிட்ட வர
வரதான் தெரிந்தது அது ஒரு ஆமை என்று. இதனால் ஏமாற்றம் ஒருபக்கம்
இருந்தாலும், எல்லார் முகத்திலும் இருந்தது "ஐயோ பாவம்"தான்.
நடுங்கிய ஆமை
சிக்கிய ஆமையை கண்டதும் என்ன செய்வதென்று ஒரு நிமிடம் விழித்தனர்
மீனவர்கள். ஆனால் அதைவிட நடுங்கியது அந்த ஆமை. உடனடியாக மீனவர்கள் அந்த
ஆமையை அப்படியே தூண்டிலில் இருந்து மீட்டு மீண்டும் கடலுக்குள்ளேயே
விட்டனர்.
துள்ளி குதித்தது
விடுவித்தபின்னர், அமைதி காத்த ஆமை துள்ளி குதித்து கொண்டு பாய்ந்து
சென்றது. ஆமை எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக ஓடியதோ அதே அளவுக்கு
சந்தோஷப்பட்டார்கள் மீனவர்களும். இந்த காட்சியை படகிலிருந்த மீனவர் ஒருவரே
வீடியோவாக எடுத்துள்ளார். இதனை பார்த்த பலரும் மீனவர்களுக்கு பாராட்டு
தெரிவித்துள்ளனர்.
தங்கமான மனசு
மீனவர்களாகவே இருந்தாலும் கையில் அகப்பட்ட ஆமையை அவர்கள் எடுத்து வந்து
எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால் அதனை மீண்டும்
கடலுக்குள்ளேயே வாழ விட தோன்றும் மீனவரின் மனசை என்னவென்று சொல்வது!!
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஒரு மணிநேரத்திற்கு படுக்கைக்கு அழைத்த
நபருக்கு நடிகை காயத்ரி நெத்தியடி பதில் அளித்துள்ளார்.
பரஸ்பரம் மலைாள தொலைக்காட...
-
நாடு முழுவதும் மத்திய அரசின்
கட்டுமானங்களை சுட்ட களிமண் செங்கல் மூலம் கட்டுவதற்கு தடை செய்ய மத்திய
அரசு திட்டமிட்டுள்ளது. நாடு ம...
-
தெருநாய்கள்தான்... ஆனால் எல்லோரையுமே
கண்கலங்க வைத்துவிட்டன. பிரேசில் நாட்டில் நடந்த சம்பவம் இது. சீசர் என்ற
நபர் தெருவில் போகும்போ...
-
ஐஸ்வர்யா ராயை திருமண நிகழ்ச்சிகளுக்கு
அழைப்பதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பா...
-
நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்
நடந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேட்கும்படி செய்துள்ளது 2 புகைப்படங்கள்.
நகைச்சுவை நடிகர் சதீஷ் ஒர...
-
கடன் பிரச்சினை காரணமாக தனியார்
விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம்
குறித்து போலீசார் விசாரணை ந...
-
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள
காற்றழுத்த மண்டலம் இன்று புயலாக மாறுவதால் வருகிற 15, 16-ந்தேதிகளில்
சென்னை உள்ளிட்ட வடதமிழக க...
-
நடிகை ஸ்வேதா பாசு தனது காதலர் ரோஹித்
மிட்டலை திருமணம் செய்து கொண்டார். குழந்தை நட்சத்திரமாக
திரையுலகிற்கு வந்தவர் ...
-
ப்ரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி
நிக் ஜோனஸிடம் ரூ. 36 கோடியே 47 லட்சம் கேட்டுள்ளார். பாலிவுட் நடிகை
ப்ரியங்கா சோப்ரா தனது காத...
-
இந்தியாவில் ‘புல்லட்’ ரயிலுக்கு முன்
மாதிரியாக கருதப்படும் இன்ஜின் இல்லாத ‘ட்ரெயின் 18’ ரயில் 180 கிலோ
மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டத்...
வங்க கடலில் உருவாகி இருக்கும் புயல் காரணமாக, இன்றும் நாளையும் பலத்த
மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், கடலோர
மாவட்டங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன.
புரட்டி போட்ட கஜாவுக்கு பிறகு அடுத்தடுத்த புயல்கள் தமிழகத்துக்கு வர
இருக்கின்றன என வானிலை ஆய்வு
மையம் தெரிவித்திருந்தது.
ஆனால் கஜா அளவு தீவிரமான புயல் இருக்காது என்றும் இந்த புயல்கள் காரணமாக
தமிழகம் முழுவதும் பலத்த மழை இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. அதன்படி,
தற்போது, தென்கிழக்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி
உள்ளது.
(தொடர்ச்சி கீழே...)
தாழ்வு மண்டலம்
இதை பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் சொன்னதாவது:
"தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்தத தாழ்வு மண்டலம்
வலுவடைந்தது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
புயலாக வலுப்பெறும்
இது நேற்று சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 930 கி.மீ. தொலைவிலும்,
மசூலிப்பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 1,090 கி.மீ., தொலைவிலும் நிலை
கொண்டுள்ளது. தற்போது மணிக்கு 13 கிலோ மீட்டர் வேகத்தில் வடக்கு மற்றும்
வடமேற்கு திசையில் நகர்கிறது. இன்று அது புயலாக வலுப்பெறும்.
கரையை கடக்கும்
இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது.
இந்தப் புயல் வருகிற 17-ம் தேதி பிற்பகல்தான் கரையை கடக்கும். ஆந்திர
கடற்கரை பகுதியான ஓங்கோலுக்கும் காக்கி நாடாவுக்கும் இடையே இந்த புயல்
கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, காஞ்சிபுரம்
இதன் காரணமாக, வடதமிழகத்தில் இன்றும் நாளையும் பலத்த மழை பெய்யக்கூடும்.
குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழையை
எதிர்பார்க்கலாம். மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
கடல் கொந்தளிப்பு
தென்மேற்கு, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன்
காணப்படும். அதனால் இந்த பகுதிகளுக்கு சனி, ஞாயிறு இரு தினங்களில்
மீனவர்கள் செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தி இருந்தார்.
கடலுக்கு செல்லவில்லை
கடல் சீற்றத்துடன் காணப்படும் என்ற எச்சரிக்கையை அடுத்து, தூத்துக்குடி
உள்ளிட்ட மாவட்டங்களில் விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை.
இந்நிலையில் இன்று 2-வது நாளாகவும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
புயல் எச்சரிக்கை கூண்டு
மீனவர்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கும் விதமாக எண்ணூர், சென்னை,
கடலூர், நாகை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண்
புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல, தூத்துக்குடி மற்றும்
பாம்பன் துறைமுகத்திலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
ஏற்றப்பட்டுள்ளது.
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
ஒரு மணிநேரத்திற்கு படுக்கைக்கு அழைத்த
நபருக்கு நடிகை காயத்ரி நெத்தியடி பதில் அளித்துள்ளார்.
பரஸ்பரம் மலைாள தொலைக்காட...
-
நாடு முழுவதும் மத்திய அரசின்
கட்டுமானங்களை சுட்ட களிமண் செங்கல் மூலம் கட்டுவதற்கு தடை செய்ய மத்திய
அரசு திட்டமிட்டுள்ளது. நாடு ம...
-
ஐஸ்வர்யா ராயை திருமண நிகழ்ச்சிகளுக்கு
அழைப்பதை நிறுத்த வேண்டும் என்கிறார்கள் ரசிகர்கள்.
தொழில் அதிபர் முகேஷ் அம்பா...
-
தெருநாய்கள்தான்... ஆனால் எல்லோரையுமே
கண்கலங்க வைத்துவிட்டன. பிரேசில் நாட்டில் நடந்த சம்பவம் இது. சீசர் என்ற
நபர் தெருவில் போகும்போ...
-
நடிகர் சதீஷுக்கு திடீர் திருமணம்
நடந்துவிட்டதா என்று ரசிகர்கள் கேட்கும்படி செய்துள்ளது 2 புகைப்படங்கள்.
நகைச்சுவை நடிகர் சதீஷ் ஒர...
-
கடன் பிரச்சினை காரணமாக தனியார்
விடுதியில் கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்தனர். இந்த சம்பவம்
குறித்து போலீசார் விசாரணை ந...
-
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள
காற்றழுத்த மண்டலம் இன்று புயலாக மாறுவதால் வருகிற 15, 16-ந்தேதிகளில்
சென்னை உள்ளிட்ட வடதமிழக க...
-
நடிகை ஸ்வேதா பாசு தனது காதலர் ரோஹித்
மிட்டலை திருமணம் செய்து கொண்டார். குழந்தை நட்சத்திரமாக
திரையுலகிற்கு வந்தவர் ...
-
ப்ரியங்கா சோப்ராவின் தங்கை பரினீத்தி
நிக் ஜோனஸிடம் ரூ. 36 கோடியே 47 லட்சம் கேட்டுள்ளார். பாலிவுட் நடிகை
ப்ரியங்கா சோப்ரா தனது காத...
-
இந்தியாவில் ‘புல்லட்’ ரயிலுக்கு முன்
மாதிரியாக கருதப்படும் இன்ஜின் இல்லாத ‘ட்ரெயின் 18’ ரயில் 180 கிலோ
மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டத்...
Featured Post
பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...