வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 16 பள்ளி மாணவிகள் கர்ப்பம்: பேரதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, January 15, 2019

16 பள்ளி மாணவிகள் கர்ப்பம்: பேரதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்


ஜிம்பாவேவில் 16 பள்ளி மாணவிகள் கர்ப்பமாக இருப்பது பள்ளி நிர்வாகத்தினரையும், பெற்றோரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஜிம்பாப்வேயின் சிருமன்சு மாகாணத்தில் உள்ள ஓர்டன் டிரிவிட் என்ற பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு தேசிய எய்ட்ஸ் கவுன்சில் சார்பில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 16 மாணவிகள் கர்ப்பமடைந்திருப்பது தெரியவந்தது. இந்த மாணவிகள் கர்ப்பத்திற்கு காரணமானது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மாணவிகள் கர்ப்பமானது பள்ளி நிர்வாகத்தினரையும், பெற்றோரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment