வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வேலைவாய்ப்பு - ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2019
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, January 27, 2019

வேலைவாய்ப்பு - ரூ.50 ஆயிரம் சம்பளத்தில் வேலை வேண்டுமா? அரிய வாய்ப்பு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2019

நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவக் குடியிருப்பில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.





இதற்கு, 8, 10 மற்றும் பிளஸ் டூ மற்றும் ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

பணி: Safaiwala - 06 

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000

தகுதி: 

எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

பணி:

Mazdoor - 01 

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 

தகுதி:

Wireman, Fitter, Carpenter, Plumber, Electrician, Mason Course போன்ற பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி:

Male Nursing Assistant - 01 

சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000 


தகுதி:

பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி:

Secondary Grade Teacher - 01

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 65,500

தகுதி: 

பிளஸ் டூ முடித்து ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் அல்லது பி.எட் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 

08.02.2019 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் தொழிற் திறன் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

ரூ.100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 08.02.2019


No comments:

Post a Comment