வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தினகரன் கட்சிக்கு சின்னம் ஒதுக்ககியது தேர்தல் ஆணையம் விவரம் உள்ளே
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, March 29, 2019

தினகரன் கட்சிக்கு சின்னம் ஒதுக்ககியது தேர்தல் ஆணையம் விவரம் உள்ளே



தினகரன் கட்சி அ.ம.மு.க விற்கு  பரிசுப்பெட்டி சின்னம் (Gift Box) பொதுச் சின்னமாகத் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசுப்பெட்டி சின்னத்தை மிகவும் சுலபமாக மக்களிடையே கொண்டு சேர்க்க முடியும் என்று முழு நம்பிக்கையுடன் சந்தோஷத்தில் ஆழ்ந்துள்ளனர் அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர்கள்.

No comments:

Post a Comment