வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, May 25, 2019

பட்டதாரி இளைஞர்களுக்கு வன உயிரி நிறுவனத்தில் வேலை- மத்திய அரசு

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் வன உயிரி நிறுவனத்தில் காலியாக உள்ள திட்ட உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் ஏதேனும் ஓர் துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிர்வாகம் : வன உயிரி நிறுவனம் மேலாண்மை : மத்திய அரசு பணி : திட்ட உதவியாளர் மொத்த காலிப் பணியிடம் : 23 கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


அதிகாரப்பூர்வ அறிவிப்பு
 இங்கே கிளிக் செய்யவும். இணைய முகவரி : http://www.wii.gov.in/research_personnel_may_2019 விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக என்ற இணையதளம் www.wii.gov.in மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 23.06.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
 தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.wii.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


No comments:

Post a Comment