வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இந்திய அளவில் No. 1 – தெறிக்கவிட்ட தல அஜித் ரசிகர்கள்!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, May 01, 2019

இந்திய அளவில் No. 1 – தெறிக்கவிட்ட தல அஜித் ரசிகர்கள்!


தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர் அஜித். இவருக்கு நாளை பிறந்தநாள், இதனால், தமிழகம் முழுவதும் ரசிகர்கள் பிரமாண்டமாக இதை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் இவரின் பிறந்தநாளை டுவிட்டரில் மாலை 5 மணியளவில் #HBDIconicThalaAJITH என்ற டேக் ஆரம்பித்து கொண்டாட தொடங்கினர். ஆரம்பித்த 10 நிமிடத்தில் இந்தியளவின் ட்ரெண்டிங்கில் நம்பர் 1 இடத்திற்கு இந்த டேக் வந்துள்ளது. மேலும், 25 ஆயிரம் டுவிட்ஸ் அதில் இடம்பிடித்துள்ளது.


No comments:

Post a Comment