Run World Media: 05/06/19

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, May 6, 2019

[பால் காவடி திருவிழா] - எலப்பாகத்தில் பால் காவடி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறதுகாஞ்சிபுரம் மாவட்டம் எலப்பாக்கம் கிராமத்தில் பால்காவடி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்று கொண்டு வருகிறது... அதன் வீடியோ காட்சிகள் கீழே...


எலப்பாக்கத்தில் "கோயில எடுத்துட்டு போயி சூத்துல வச்சுக்கோ" என இந்து கோவிலை பச்சையாக பேசிய போலீஸ்[இந்தப் பக்கத்தில் உள்ள அனைத்து வீடியோக்களையும் மறக்காமல் பாருங்கள்]
காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், ஒரத்தி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எலப்பாக்கம் கிராமத்தில் பால் காவடி திருவிழா நடைபெற்று வருகிறது.


பொதுமக்கள் அமைதியாக இருந்த போதிலும் போலீசார்கள் பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் தேவையில்லாமல் பிரச்சனைகளை உண்டாக்கி அராஜகத்தில் ஈடுபடுகின்றனர்.


கடந்த ஆண்டு அனைத்து இரு சக்கர வாகனங்களும் ஓரமாக நிறுத்தப்பட்டபோதிலும் வாகனங்களை கீழே தள்ளி காற்றை பிடுங்கி விட்டு தேவையில்லாமல் அராஜகத்தில் ஈடுபட்டனர். கிராமப்புற பகுதியில் இரவு நேரத்தில் வாகனங்களில் வீடு திரும்பும் நினைக்கும் பொது மக்களின் நிலைமை மிகவும் வருந்தத்தக்கது. இதுபோன்ற அராஜகத்தில் ஈடுபடலாம் என ஏதாவது சட்டம் உள்ளதா..?


இந்த ஆண்டு பின்புறமாக தனியாக நிற்கும் பொதுமக்களையும் தேவையில்லாமல்  அடித்து துரத்துவது மட்டுமல்லாமல் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டி பேசுகின்றனர்.


முறையாக ஞாயத்தை கேட்டாலும் "இன்னைக்கு அடங்க மாட்ட நாளைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு தானே வந்து நிற்கனும், அந்த சர்டிபிகேட் வேணும், இந்த சர்டிபிகேட் வேணும்னு" என மிரட்டி  தகாத வார்த்தைகளால் திட்டி பேசுகின்றனர்.
இந்த திருவிழாவானது ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் மிகப்பெரிய பிரசித்திபெற்ற திருவிழா என்பதால் சுற்றி உள்ள அனைத்து கிராமங்களிலும் பொது மக்கள் வருகை தருகின்றனர். அப்படி மக்கள் வரும்பட்சத்தில் முன்கூட்டியே வாகனங்கள் நிறுத்துவதற்கு போலீசார் ஏதாவது வழி செய்திருக்க வேண்டும்.
ஆனால் பொதுமக்கள் கூடிய பிறகு வேண்டுமென்றே வந்து வண்டியை தள்ளுமாரும், ஓரமாக நிற்குமாறு கூறி அராஜகத்தில் இருக்கின்றனர். ஆனால் பொதுமக்கள் பின்புறத்தில் மட்டுமே நின்று கொண்டிருக்கின்றனரே தவிர முன் புறமாகவோ அல்லது உட்புறமாகவோ அமர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.கடந்த பங்குனி உத்திரம் திருவிழா அன்று போலீசார் இல்லாத காரணத்தினால் எந்தவித பிரச்சனையும் இன்றி சுமுகமாக திருவிழா நடந்தது.


அதனை கூறியதற்கு இந்த ஊர் காவல் படை காவலர் கேள்வி எழுப்பியவரையும், கடவுளையும் எவ்வளவு பச்சையாக பேசுகிறார் என்ற வீடியோவை நீங்களே கேளுங்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுதான் செண்டிவாக்கம் என்னும் கிராமம்

காவல்துறையினர் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வண்டிகளின் சாவிகளை பிடுங்கலாமா ? என்ற கேள்விக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விளக்...

திண்டிவனத்தில் போலீஸ் அராஜகம் - Thindivanam police harassment

தல 62 படத்தின் இயக்குனர் இவரா.? அப்போ படம் டாப்பு டக்கருதான்


நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்கள் படக்குழு.

அதேபோல் தல 60 திரைப்படத்தை தீரன் அதிகாரம் ஒன்று இயக்குனர் வினோத் தான் இயக்க இருக்கிறார் என்ற தகவலும் சமீபத்தில் வெளியாகியது, இந்த திரைப்படம் ஒரு புதிய ஸ்டோரி என்று தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து அஜித் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் அனைவரும் அறிந்தது தான் இந்த நிலையில் தல 62 திரைப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளன.

தல 62 திரைப்படத்தை விக்ரம் வேதா இயக்குனர் புஷ்கர் காயத்ரி கூட்டணி தான் இயக்க இருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளன இதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக அவர்களே கூறியுள்ளார்கள்.

எலப்பாக்கத்தில் தலைகனம் ஏறி சர்ச்சையாக பேசிய ஊர்க்காவல் படை காவலர் - Police Unwanted Talk in Elapakkam


[இந்தப் பக்கத்தில் உள்ள அனைத்து வீடியோக்களையும் மறக்காமல் பாருங்கள்]காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், மேல்மருவத்தூர் காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதுதான் செண்டிவாக்கம் என்னும் கிராமம்

காவல்துறையினர் இரு சக்கர வாகனம் உள்ளிட்ட வண்டிகளின் சாவிகளை பிடுங்கலாமா ? என்ற கேள்விக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி விளக்...

திண்டிவனத்தில் போலீஸ் அராஜகம் - Thindivanam police harassmentFeatured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்