வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 74 வயது முதியவருடன் உறவு கொள்ளும் 21 வயது இளம் பெண்! உறவு பற்றி கொடுத்த அதிரடி விளக்கம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

74 வயது முதியவருடன் உறவு கொள்ளும் 21 வயது இளம் பெண்! உறவு பற்றி கொடுத்த அதிரடி விளக்கம்




Pages

செரிபியாவைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் 74 வயது நபரை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்று கொள்ள ஆசை இருப்பதாக கூறியுள்ளார். செரிபியாவைச் சேர்ந்தவர் Milojko.


74 வயதான இவரும், 21 வயதான Milijana Bogdanovic என்ற பெண்ணும் ஒரு முறையான உறவு இல்லாமல், அதாவது திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஜோடி இப்போது(வரும் செப்டம்பர் மாதம்) திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.



இது குறித்து ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், Milojko மற்றும் Milijana Bogdanovic இருவரும் காதலித்து வருகின்றனர். இருவருக்கும் இடையே 54 வயது இடைவெளி இருப்பதால், இணையதளங்களில் பலரும் இவர்களின் உறவு எப்படி இருக்கும் அதற்கு வயகாரா தான் தேவை என்பது போல் கிண்டல் செய்யும் விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், எங்களின் உறவு நன்றாகவே இருக்கிறது. அவரால் தினந்தோறும் என்னை சந்தோஷமாக வைத்து கொள்ள முடியும். மற்றவர்கள் என்ன பேசினாலும் எனக்கு கவலையில்லை, அவர் எனக்கு பேர்பெக்ட்டாக இருக்கிறார். எங்கள் உறவினர்களும் உதவுகின்றனர். ஆனால் என் பெற்றோர் தான் இதில் வருத்தப்படுகின்றனர் என்று கூறியுள்ளார்.


Milojko கூறுகையில், Milijana Bogdanovic என்னாலே என்னை நம்ப முடியவில்லை. இந்த வயதிலும் காதல் வரும் என்பதை Milojko எனக்கு உணர்த்தியுள்ளார். எனக்கு தெரிகிறது அவள் வயதில் மிகவும் சிறியவள், இருப்பினும் என்னால் முடிந்த அளவிற்கு அவளை நான் சந்தோஷமாக பார்த்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.


மேலும் Milojko -க்கு ஏற்கனவே முதல் திருமணத்தின் மூலம் 40,35 மற்றும் 30 வயதில் மூன்று பிள்ளைகள் இருக்கின்றனர். அதுமட்டுமின்றி 13 மற்றும் 11 வயதில் பேரன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment