வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: தி.மு.க.,வுடன் கூட்டணி: விரும்புது பா.ஜ.க., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, August 19, 2018

தி.மு.க.,வுடன் கூட்டணி: விரும்புது பா.ஜ.க., மேலிடம் ஸ்டாலின் மறுத்தால் அழகிரியை ஆதரிக்க திட்டம்


 

வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற, பா.ஜ., மேலிடம் விருப்பம் தெரிவித்துள்ளது. தி.மு.க., தரப்பில், இன்னும், 'கிரீன் சிக்னல்' தரப்படவில்லை.  




இதனால், 'மாஜி' மத்திய அமைச்சர் அழகிரியை, பகடைக்காயாக பயன்படுத்தி, தி.மு.க.,விற்கு நெருக்கடி கொடுக்க, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளதாக, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தி.மு.க., தலைவர் கருணாநிதி, உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டதும், 'அவருக்கு வேண்டிய உதவிகள் செய்ய தயாராக உள்ளோம்' என, பிரதமர் மோடி அறிவித்தார்.

No comments:

Post a Comment