வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் போது கால் தவறி விழுந்து விபத்தில் சிக்கிய மாணவன்.!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, September 22, 2023

மதுராந்தகம் ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் போது கால் தவறி விழுந்து விபத்தில் சிக்கிய மாணவன்.!

மதுராந்தகம் ரயில் நிலையத்தில் ரயில் புறப்படும் போது வேகமாக வந்து ஏறச்சென்ற கல்லூரி மாணவன் கால் தவறி விழுந்துசிக்கி கால் கை  நசுங்கி ஆபத்தான நிலையில்  மருத்துவமனையில் அனுமதி.


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் இன்று காலை விழுப்புரத்தில் இருந்து தாம்பரம் சென்ற பேசஞ்சர் ரயிலில் ரயில் நின்று புறப்படும் பொழுது ரயிலில் ஏறச்சென்ற மதுராந்தகம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகன் நேதாஜி தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.

இன்று புறப்பட்ட ரயிலில் ஏறும் பொழுது கால் தவறி விழுந்து படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில்

அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment