வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மாணவியை கர்ப்பிணியாக்கிய ஆசிரியர் நிர்வாண ஊர்வலம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, August 23, 2018

மாணவியை கர்ப்பிணியாக்கிய ஆசிரியர் நிர்வாண ஊர்வலம்



ஆந்திராவில், 10ம் வகுப்பு மாணவியை, இரண்டு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய ஆசிரியரை, உள்ளூர் மக்கள் அடித்து, உதைத்து, நிர்வாணமாக சாலையில், ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.



 

ஆந்திராவில் மேற்கு கோதாவரி மாவட்டத்தில், எலுரு நகரை சேர்ந்தவர், ராம்பாபு, 38. இவர், அங்குள்ள பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கும் மாணவியை, ராம்பாபு, இரு ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் அந்த மாணவி கர்ப்பம் ஆனார். இதையடுத்து, கர்ப்பத்தை கலைக்க, அந்த மாணவிக்கு, கருக்கலைப்பு மாத்திரைகளை ராம்பாபு கொடுத்துள்ளார். Car, watch, jewelry, dress, bike, health, loan, job

No comments:

Post a Comment