வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திமுக தலைவர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி MK Stalin Admit in Apollo Hospital

Pages

Thursday, September 27, 2018

திமுக தலைவர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி MK Stalin Admit in Apollo Hospital

திமுக தலைவர் ஸ்டாலின்  அப்போலோ மருத்துவமனையில் அனுமதி



திமுக தலைவர் ஸ்டாலின் சிறுநீர்பாதை தொற்று  காரணமாக  நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டு பின் இன்று காலை 10  மணிக்கு மேல் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

Post a Comment