வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Hi Citizen, Am Palanivel | வணக்கம் நான் பழனிவேல் | நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன் | #CovidFreeIndia
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Hi Citizen, Am Palanivel | வணக்கம் நான் பழனிவேல் | நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன் | #CovidFreeIndia

 Hi Citizen, Am Palanivel | வணக்கம் நான் பழனிவேல் | நான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன் | நீங்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க உங்களின் பங்களிப்பை தாருங்கள். Take Vaccination | Make #CovidFreeIndia

நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் புகைப்படத்தினை வில் அம்பு செய்தி வலைதளத்தில் பகிர்ந்து நமது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நாட்டு மக்களின் நலனை பேணிக்காக்கவும்.

மேலும், கொரோனா இல்லாத இந்தியாவை உருவாக்க  ஒத்துழைப்பு தாருங்கள். 

இந்த செய்தியினை தங்களின் வாட்ஸ்ஆப் செய்தி மற்றும் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸில் பகிர்ந்தும் #CovinFreeIndia -வை உருவாக்க கைக்கோர்ப்போம்.

Whatsapp: 6381603489

E-Mail: runworldmedia@gmail.com

தேவையான தகவல்கள்:

  1. நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் புகைப்படம்
  2. உங்களின் பெயர்
  3. உங்களின் ஊர் மற்றும் மாவட்டத்தின் பெயர்
  4. தடுப்பூசியின் பெயர்
  5. தடுப்பூசி போட்டுக் கொண்ட தேதி
  6. எத்தனையாவது டோஸ் 

No comments:

Post a Comment