வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: CM Health Card Online Apply
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label CM Health Card Online Apply. Show all posts
Showing posts with label CM Health Card Online Apply. Show all posts

Monday, December 20, 2021

முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்.! வெளியான சூப்பர் நியூஸ்.!

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்டமருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற ஆண்டு வருமான வரம்பு 1.20 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடபட்டுள்ளது. மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகளுக்கான காப்பீட்டுத் தொகை ரூ.5 லட்சமாக ஏற்கனவே உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தொடர்புடைய செய்திகள் 


சமீபத்திய செய்திகள்