வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இறந்த உடலை ஏன் இரவில் (Postmortem) போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, November 26, 2018

இறந்த உடலை ஏன் இரவில் (Postmortem) போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை



Postmortem என்பது தமிழில் உடற்கூறு ஆய்வு என்று சொல்லக்கூடிய ஒரு உடல் பரிசோதனை அறுவை சிகிக்சை ஆகும். இறந்துபோன ஒருவரின் உடல் பரிசோதனை என்பது அவர் உண்மையிலே எதனால் இறந்தார் எப்படி இறந்தார் என்பதை கண்டுபிடிக்கவே இந்த உடற்கூறு (Postmortem) ஆய்வு செய்யப்படுகிறது. Postmortem இறந்த 6 முதல் 10 மணி நேரத்துக்குள் பண்ணப்படுகிறது.


உடல்பரிசோதனைக்கு முன்பு உறவினரிடம் இறந்த உடல் பற்றிய பரிசோதனை தெரிவித்துவிடுவார்கள். நீங்கள் பல இடங்களில் பார்த்து இருக்கலாம் மருத்துவர்கள் இரவில் postmortem செய்வதில்லை அது ஏன் என்பது பற்றி கீழே பார்க்கலாம்.


இரவு நேரத்தில் செய்யப்படும் உடற்கூறு ஆவின் போது அங்கு உள்ள விளக்குகள் உடலில் உள்ள காயத்தினை வேறுவிதமாக கலரில் காமிப்பதால் பாரென்சிக் ஆயில் சரியான ஒரு அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க முடியாது என்பதாலும்.
பாரன்சிக் பற்றிய உண்மையான கற்றல் மாணவர்களுக்கு சரியான ஒரு விளக்கமாக இல்லாமல் இருப்பதாலும். இரவில் உடற்கூறு ஆவினை செய்வதை தவிர்க்கின்றனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment