வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, December 28, 2018

10 முதல் 12 வகுப்புகளுக்கான பொது தேர்வு அட்டவணை வெளியீடு

10 முதல் 12 வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை வெளியீடு


எஸ்.எஸ்.எல்.சி. முதல் பிளஸ்-2 வரை உள்ள வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகளை அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. 

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 14-ந்தேதி முதல் தொடங்க உள்ளன. இதே போல், பிளஸ்-1 தேர்வு மார்ச் 6-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை நடக்க உள்ளது. பிளஸ்-2 தேர்வு மார்ச் 1-ந்தேதி தொடங்கி 19-ந் தேதி வரையிலும் நடைபெறுகிறது. இதுகுறித்து, அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி வெளியிட்டுள்ள. (தொடர்ச்சி கீழே...)
 இதையும் படிக்கலாமே !!!

 






பத்தாம் வகுப்பு அட்டவணை (SSLC) :




பிளஸ்-1 வகுப்பு அட்டவணை (+1) : 




பிளஸ்-1(மறுதேர்வு) வகுப்பு அட்டவணை (+1 - Old) :




பிளஸ்-2 வகுப்பு அட்டவணை (+2) :




பிளஸ்-2(மறுதேர்வு) வகுப்பு அட்டவணை (+2 - Old) :




No comments:

Post a Comment