வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: சைக்கிளில் வந்து பதவி ஏற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, June 03, 2019

சைக்கிளில் வந்து பதவி ஏற்றுக்கொண்ட மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் முறைப்படி தங்கள் அலுவலகம் சென்று பொறுப்பேற்று வருகின்றனர்.


அந்த வகையில் இன்று ஹர்ஷவர்தன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


டெல்லியில் உள்ள தனது அலுவலகத்துக்கு சைக்கிளில்  அவர் சென்றார்.


கோப்பில் கையெழுத்திட்டு தனது பணியைத் தொடங்கிய ஹர்ஷவர்தனுக்கு, துறை சார்ந்த அதிகாரிகள், பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment