வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பல்லாவரம் பங்குத்தந்தை எஸ்தாக்யூஸ் அவர்களின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தி மகிழும் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் நிறுவனம் மற்றும் குடும்பத்தினர்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, September 09, 2023

பல்லாவரம் பங்குத்தந்தை எஸ்தாக்யூஸ் அவர்களின் பிறந்தநாளில் அவரை வாழ்த்தி மகிழும் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் நிறுவனம் மற்றும் குடும்பத்தினர்..!

ஆண்டவரின் அரவணைப்பில்
அருள்தந்தையாய் உதித்த
அருள்தந்தை எஸ்தாக்யூஸ் அவர்களுக்கு 
என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்..!
 

💐
அரவணைப்பின் அர்த்தம் நீ..
 
🌹
ஆர்ப்பாட்டம் இல்லா அற்புதம் நீ..
 
🌻
இறை ஏசுவின் இறைப்பணியாளர் நீ..
 
🏵️
ஈகையின் இருப்பிடம் நீ..
 
நட்பின் நாயகன் நீ..
 
💮
நாட்களின் நம்பிக்கை நீ..
 
🥀
நேர்மையின் நிஜம் நீ..
 
🌸
உணர்வுகளின் உண்மை நீ..
 
🌸உணவின் தூண்டில் நீ..
 
🌷
கடமைகளின் கருணை நீ..
 
இருளின் ஒளி நீ..
 
🍀
இறை இரக்கத்தின் இதயம் நீ..
 
🌹ஆண்டவரின் ஆசி நீ..
 
🌻நீ பல்லாண்டு பல்லாண்டு வாழ..
 
பாசமுடன் வாழ்த்தும் சொந்தம்..
 
            -அ.டோமினிக்
             இயக்குநர், ரூரல் ஸ்டார் டிரஸ்ட்
 
           - பிரேமா டோமினிக்

 

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஆன்மீக செய்திகள் 


ஆன்மீக தலைப்பில் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

No comments:

Post a Comment