வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுபாக்கம் அருகே முதலமைச்சர் விஜய் இன்று தேர்தல் பிரச்சாரம்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Friday, September 25, 2026

அச்சிறுபாக்கம் அருகே முதலமைச்சர் விஜய் இன்று தேர்தல் பிரச்சாரம்..!

முதல்வர் விஜய் பிரசாரம்:



மரகதம் குமரவேலை ஆதரித்து சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆத்துார் சுங்கச்சாவடி அருகே நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் விஜய் இன்று பிற்பகல் 3 மணியளவில் பிரசாரம் செய்கிறார். பாதுகாப்பு மற்றும் இதர காரணங்களால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment