வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Madurantakam Taluk News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Madurantakam Taluk News. Show all posts
Showing posts with label Madurantakam Taluk News. Show all posts

Monday, April 21, 2025

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் மெக்கானிக் பழனி என்பவர் சம்பவ இடத்திலேயே பலி | Bike Accident near Gurukulam | Madurantakam

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே குருகுலம் மதுராந்தகம் சூனாம்பேடு சாலையில் கிளம்பாக்கத்திலிருந்து முகையூர் நோக்கி சென்ற தடம் எண் 81 M அரசு பேருந்து முதுகரை பகுதியில்  இருந்து  மதுராந்தகம் நோக்கி வந்து கொண்டிருந்த மெக்கானிக் பழனி என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.



உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Thursday, September 08, 2022

மதுராந்தகம் அடுத்த பாக்கம் பகுதியில் ஆம்னி பேருந்து விபத்து.!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே திருச்சி To சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாக்கம் என்ற இடத்தில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது பின்பகுதியில் திருச்சியில் இருந்து சென்னை வந்த ஆம்னி பேருந்து மோதியதில் நான்கு பெண்கள் இரண்டு ஆண்கள் உட்பட ஆறு பேர் பலத்த காயம் இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

செங்கல்பட்டு மாவட்ட செய்திகள் 


முந்தைய செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Sunday, June 26, 2022

யாதவ மகாசபையின் செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக கலியுக கண்ணதாசன் தேர்வு..!

தமிழ்நாடு யாதவ மகாசபையின் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மேல்மருவத்தூர்  சோத்துப்பாக்கம் சக்தி சண்முகா திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்றது.


இதில் மோகல்வாடி கலியுக கண்ணதாசன்  செங்கல்பட்டு மாவட்ட செயலாளராக ஒருமனதான தேர்வு செய்யப்பபட்டார். மாவட்ட தலைவராக செங்கல்பட்டு  முரளி மனோகர் மற்றும்  பொருளாளராக கருங்குழி ப.ஆறுமுகம் அவர்களும் தேர்வு செய்யப்பட்டனர்.

அவர்களை  மாநில துணை தலைவர்  போஸ் அறிமுகம் செய்து வைத்தார். இக்கூட்டத்தில்  மாவட்ட, மாநில, ஒன்றிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

தமிழ்நாடு செய்திகள் 


தமிழ்நாடு முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, April 26, 2022

புக்கதுறை கூட்டு சாலை அருகே கார் விபத்தில் 6 மாத குழந்தை மற்றும் தந்தை பலி..!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே புக்கதுறை கூட்டு சாலை அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் மதுரையை சேர்ந்தஅஸ்வின்குமார் மற்றும் அவரது 6 மாத ஆண்குழந்தை சம்பவ இடத்திலேயே பலி. மேலும் அவது மணைவி   மகள் படுகாயம் அடைந்தனர்.


காயம் அடைந்த நபர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிப்பட்டனர். இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

மதுராந்தகம் வட்டார செய்திகள் 


முந்தைய மதுராந்தகம் வட்டார செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Thursday, February 03, 2022

இராமாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் தொண்டு நிறுவனம் வழங்கிய முகக்கவசம்..!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், இராமாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 250 மாணவ மாணவியர்களுக்கு Human தொண்டு நிறுவனம் சார்பாக மீனாட்சி அவர்களின் நிதியுதவியின்பேரில் வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அ.டோமினிக் வழங்கினார். 

பள்ளியின் தலைமையாசிரியர் அருள் மற்றும் சக ஆசிரியர்கள் மாணவர்களை சிறப்பாக ஒருங்கினைத்து உடனிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

👇வீடியோவை காண👇


📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்ட் செய்திகள் 


வேலாமூர் ரூரல் ஸ்டார் டிரஸ்டின் முந்தைய செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்

 
சமீபத்திய செய்திகள் 
         
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

 

ஆன்மீக செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


   

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

சொeவே