வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: முதல்ல மூடு கிரியேட் பண்ணனும்.. பிறகு விடிய விடிய.. இளம் தாயின் பதற வைக்கும் ஸ்மியூல்...!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, July 10, 2019

முதல்ல மூடு கிரியேட் பண்ணனும்.. பிறகு விடிய விடிய.. இளம் தாயின் பதற வைக்கும் ஸ்மியூல்...!

"முதல்ல மூடு கிரியேட் பண்ணனும்" என்று டயலாக் சொல்லி டிக்டாக் ஆப்பில் நந்தினி என்ற இளம்தாய் பாடுவதும், நடிப்பதும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

 திருச்சியை சேர்ந்த தம்பதி மகேஷ் - திவ்யா. இவர்கள் தங்கள் வீட்டை எதிர்த்து கடந்த 2008-ம் ஆண்டு காதல் கல்யாணம் செய்து கொண்டார்கள். கடந்த 2013-ம் ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. எனினும் கருத் வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
 திவ்யாவுடன் குழந்தை வளர்கிறான். இந்நிலையில், திவ்யாவுக்கு வேறு ஒரு நபருடன் தகாத உறவு இருப்பதாகவும், அந்த நபர் தன் மகனை அடித்து கொடுமைப்படுத்துவதாகவும் திவ்யாவின் கணவர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.


வீடியோ ஆதாரம் 
 அந்த மனுவில், "மனைவி என்னை விட்டு பிரிய காரணம், Smule, Facebook மற்றும் டிக்டாக் போன்றவைதான்" என்று பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். அதற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார். அதில் மனைவி திவ்யா டிக்டாக் ஆப்பில் பாடி, ஆடி, நடித்திருக்கும் 2 வீடியோக்கள் உள்ளன.

பனி ராத்திரி 
 அதில், "இதுக்கெல்லாம் முதல்ல மூடு கிரியேட் பண்ணணும்.. இப்ப பாரு.. சிவராத்திரி.. தூக்கம் ஏது ஹோய்.. முதல் ராத்திரி தொடங்கும்போது.. பனி ராத்திரி.. பட்டு பாய் விரி.. சுப ராத்திரி ஹோய்.. புது மாதிரி விடிய விடிய" என்று டூயட் பாடுகிறார்.

டயலாக் 
 இன்னொரு வீடியோ இது: "தளபதி.. நீங்க தியேட்டர்ல நின்னு படம் ஓட்டுனது.. பஞ்சாயத்துல நின்னு பவுசு காட்டினது.. ஆல் டீடெயில் ஐ நோ.. ஆசையை பாரு.. அதெல்லாம் ஒன்னுமில்லை.. உங்க புல்லட்டு பார்த்துதான் உங்களை லவ் பண்ணேன்" என்று லவ் டயலாக் பேசி ஒரு வீடியோவில் நடித்துள்ளார்.

மகன் விளையாட்டு 
 இந்த சமயத்தில் திவ்யாவின் மகன் சட்டை கூட இல்லாமல் வெற்று உடம்போடு, தன்னத்தனியாக உட்கார்ந்து விளையாடி கொண்டிருக்கிறான். அவனுக்கு அங்கு என்னநடக்கிறது என்று கூட தெரியவில்லை. அம்மா செல்போன் வைத்துகொண்டு யாருடன் என்ன பேசுகிறார் என்றுகூட தெரியாமல் மலங்க மலங்க விழித்தபடியே விளையாடி கொண்டிருக்கிறான்


விபரீதம் 
 இளம் தலைமுறைகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த, ஸ்மியூல், டிக்டாக் போன்ற ஆப்புகள் உதவியாக இருக்கின்றன என்பது சந்தேகம் இல்லை. நீதிமன்ற தடையையே எதிர்த்து வாதிட்டு, பிறகு அனுமதி பெற்று இந்த ஆப்புகள் தொடர்ந்து நடைமுறையில் இப்போது உள்ளன. ஆனால் ஒரு குடும்பத்தை சீரழிக்கும் அளவுக்கும், கொலை வரை முடியும் வீபரீதத்துக்கும் ஒரு வரைமுறை இல்லையா.. அளவுக்கு மிஞ்சினால் அவ்வளவும் கேடுதான்!


No comments:

Post a Comment