Run World Media: சொகுசு வாகனத்திற்குள் நடக்கும் மோசமான ஆபாச செயட்பாடுகள் – இரு பெண்களுடன் சிக்கிய 3 மாணவர்கள் | Run World Media

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

சொகுசு வாகனத்திற்குள் நடக்கும் மோசமான ஆபாச செயட்பாடுகள் – இரு பெண்களுடன் சிக்கிய 3 மாணவர்கள் | Run World Media

மின்னேரிய ஏரிக்கு அருகில் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்ட மாணவர்கள், பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவீனரக வாகனம் ஒன்றுக்குள் மோசமான செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளையில், 3 மாணவர்கள் இரண்டு பெண்கள் உட்பட ஏனையவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட நவீன மோட்டார் வாகனத்தில் மின்னேரிய ஏரிக்கு அருகிலுள்ள வீட்டினுள் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பொலநறுவையிலுள்ள பிரபல பாடசாலையில் உயர்தரம் கற்கும் மாணவர்கள் என தெரிய வந்துள்ளது.


பேருவளை, பாணந்துறையை சேர்ந்த பெண்களும், ஏனையவர்கள் புத்தளத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களுடன் ஹெரோயின் போதைப்பொருள் 2 கிராம் 120 மில்லிகிராம், ஐஸ் போதைப்பொருள் 150 மில்லிகிராம் கைப்பற்றப்பட்டுள்ளது. புத்தளத்தில் இருந்து சென்ற இந்த குழுவினர் எலியோன் ரக சொகுசு வானத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டு பெண்கள் இருவர் குறித்த இடத்திற்கு சென்றுள்ளனர்.


சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த செயற்பாடு நீண்ட காலகாலமாக இடம்பெற்று வருவதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்