வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Acharapakkam Tea stall Balamurugan -பாலமுருகன் (37) - Murder case - கொலையாளிகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, August 16, 2018

Acharapakkam Tea stall Balamurugan -பாலமுருகன் (37) - Murder case - கொலையாளிகள்

Acharapakkam Tea stall Balamurugan murder case  - கொலையாளிகள்

காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுபாக்கத்தில் கடந்த 13.08.2018 அன்று டீ கடை நடத்தி வந்த டி.டி.வி. தினகரன் ஆதரவாளரான  அம்மா மக்கள் முன்னேற்ற கழக நகரச் செயலாளர் திரு.பாலமுருகன் (37) என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து கொலையில் தொடர்புடைய நபர்களை அச்சிறுபாக்கம் காவல்துறையினர் கைது செய்து மதுராந்தகம் கோர்ட்டில் ஆஜர் செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
கொலையாளிகள் :
1.மகேஷ் (24) - அச்சிறுபாக்கம்
2.பிரகாஷ்(26) - சித்தாமூர்
3.தீனா(23) - இராவத்தநல்லூர் காலனி, அச்சிறுபாக்கம்
4.ஷாஜகான்(20) - இராவத்தநல்லூர், அச்சிறுபாக்கம்
5.இம்ரான்(20) - பெரியார் நகர், அச்சிறுபாக்கம்
6.மணிகன்டன்(26) - அண்ணாநகர், தேன்பாக்கம்
7.இளங்கோ (20) - தேன்பாக்கம்.













No comments:

Post a Comment