வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: எலப்பாக்கம், மோகல்வாடி பகுதிகளில் IG பொன்மாணிக்கவேல் ஆய்வு - பழங்கால சிலைகள் மீட்பு
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, October 02, 2018

எலப்பாக்கம், மோகல்வாடி பகுதிகளில் IG பொன்மாணிக்கவேல் ஆய்வு - பழங்கால சிலைகள் மீட்பு


காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டம், எலப்பாக்கம், மோகல்வாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிலைகள் கடத்தல் பிரிவு IG திரு.பொன்மாணிக்கவேல் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.அந்த ஆய்வின்போது, 89 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டன.

சமீப காலமாக தமிழகம் முழுவதும் நடந்த சிலைகள் கடத்தல் சோதனையில் அதிகமான  பழங்கால சிலைகள் திரு.பொன்மாணிக்கவேல் அவர்களால் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

health tips for baby and women, car, rummy

Popular Posts

No comments:

Post a Comment