வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க 9 சேவை மையங்கள் | SSLC HSC Attempt and application centre
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 29, 2019

பிளஸ் 1, பிளஸ் 2 தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க 9 சேவை மையங்கள் | SSLC HSC Attempt and application centre

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வரும், 2020ல், மார்ச் மாதம் நடைபெறவுள்ள, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு எழுத விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள், வரும், ஜனவரி, 2, 3-ம் தேதிகளில், ஒன்பது சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டசேவை மையங்களின் விபரம்
  1. சி.எஸ்.ஐ., கொலம்பஸ் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு
  2. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செங்கல்பட்டு
  3. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மதுராந்தகம்
  4. புனித செபாஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பல்லாவரம்


  1. டாக்டர் பி.எஸ்.எஸ்., நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
  2. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
  3. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, உத்திரமேரூர்
  4. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதுார்
  5. அரசு மேல்நிலைப் பள்ளி, சோழிங்கநல்லுார்.

No comments:

Post a Comment