வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சச்சோ 1000 ரூபாய் பொங்கல் பரிசு உங்களுக்குலாம் இல்லையா....? தமிழக அரசு அதிர்ச்சி தகவல்...? விவரம் உள்ளே...! 1000 rupees pongal price for Tamilnadu people
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Thursday, December 19, 2019

அச்சச்சோ 1000 ரூபாய் பொங்கல் பரிசு உங்களுக்குலாம் இல்லையா....? தமிழக அரசு அதிர்ச்சி தகவல்...? விவரம் உள்ளே...! 1000 rupees pongal price for Tamilnadu people

தமிழக மக்களுக்கு பொங்கள் பரிசுத் தொகையாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.1000/- வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
 


இந்நிலையில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற அறிவிக்கைகள் வரப்பெற்று தேதிகள் அறிவிக்கப்பட்டன.


தற்போது தேர்தல் நடைமுறை விதிகள் அமலில் உள்ளதால் 37 மாவட்டங்களில் புதியதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களைத் தவிர மீதமுள்ள 28 மாவட்டங்களில் ரூ.1000/- பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட மாட்டாது என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

இந்த அறிவிப்பால் 28 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். 

No comments:

Post a Comment