வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவருக்கு என்ன நேர்ந்தது..? Husband affected due to dowry torchar
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 29, 2019

வரதட்சணை கேட்டு கொடுமை செய்த கணவருக்கு என்ன நேர்ந்தது..? Husband affected due to dowry torchar

திருப்பூர், அம்மாபாளையத்தை சேர்ந்தவர் ஸ்ருதி, 20. இவரது கணவர் சுப்ரமணி, 24. இருவரும், கடந்த, பிப்., 12ல், காதல் திருமணம் செய்து கொண்டனர்.ஸ்ருதியிடம், கணவர் சுப்ரமணி, மாமியார் கவிதா இருவரும், அடிக்கடி வரதட்சணை கேட்டு, கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனால், அவர் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார்.


விசாரணை நடத்திய போலீசார், சுப்பிரமணியை கைது செய்து, வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரிக்கின்றனர். இது தொடர்பாக கவிதாவிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment