வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஏரி கலங்களில் நீர்வரத்து அதிகரிப்பால் மலர்தூவி வரவேற்பு | Muttavakkam Lake News | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, November 28, 2021

ஏரி கலங்களில் நீர்வரத்து அதிகரிப்பால் மலர்தூவி வரவேற்பு | Muttavakkam Lake News | Vil Ambu News | வில் அம்பு செய்திகள்

காஞ்சிபுரம் ஒன்றியம் முட்டவாக்கம் ஊராட்சியில் ஏரி கலங்களில் கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பிறகு 6 ஆண்டுகளுக்கு பின் பெருமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.


இதனையெடுத்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக பிரதிநிதி எம். எஸ். சுகுமார் அவர்கள் மகிழ்வுடன் மலர்தூவி நீரை வரவேற்றார்.
இந்நிகழ்வில் திமுகவினர் மற்றும் ஊர் மக்கள் குடும்பத்துடன் வந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

No comments:

Post a Comment