வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ வைகுண்ட ஏகாதேசி: ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்! | Sorga Vasal Opened at Srirangam | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 14, 2021

19 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ வைகுண்ட ஏகாதேசி: ஸ்ரீரங்கத்தில் குவிந்த பக்தர்கள்! | Sorga Vasal Opened at Srirangam | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் அபூர்வ வைகுண்ட ஏகாதசி இன்று நிகழ்ந்ததை அடுத்து ஸ்ரீரங்கத்தில் திறக்கப்பட்ட சொர்க்க வாசலை காண பக்தர்கள் குவிந்துள்ளனர்.


வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி, திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், இன்று அதிகாலை 4:45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.


பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி என்பது மார்கழி மாதத்தில்தான் வரும். ஆனால் 19 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வைகுண்ட ஏகாதசியானது கார்த்திகை மாதமே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த அபூர்வ நிகழ்வை குறிக்கும் வகையில் ஸ்ரீரங்கத்தில் கார்த்திகை மாதமே திறக்கப்படும் சொர்க்க வாசலை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் கார்த்திகை மாதம் இருபத்தி எட்டாம் தேதி ஆன இன்று வைகுண்ட ஏகாதேசி திறக்கப்பட்டுள்ளதை அடுத்து ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலை பக்தர்கள் குவிந்தனர். இன்று அதிகாலையில் ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டதும், ரங்கநாதர் சுவாமியை ஆயிரக்கணக்கான ஆயிரக்கணக்கான வழிபட்டனர்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment