வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: 2025 ம் ஆண்டுக்கு பிறகு இருசக்கர வாகனங்களுக்கு தடை.! | Two Wheeler Vehicles Blocked from 2025 | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Tuesday, December 07, 2021

2025 ம் ஆண்டுக்கு பிறகு இருசக்கர வாகனங்களுக்கு தடை.! | Two Wheeler Vehicles Blocked from 2025 | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

வியட்னாம் நாட்டின் ஹனோய் நகரில் வருகிற 2025ம் ஆண்டுக்கு பின் முக்கிய மாவட்டங்களில் மோட்டார் பைக் உபயோகத்திற்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. 


இதுபற்றி ஹனோய் நகர நிர்வாகம் தயாரித்துள்ள திட்ட அறிக்கையின்படி, ட்ரூவாங் சா, ஹோவாங் சா மற்றும் தேசிய நெடுஞ்சாலை 5 ஆகிய 3 ரிங் ரோடு பகுதியில் அமைந்த அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த தடை அமல்படுத்தப்படும். திட்டமிட்டதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே இதனை நடைமுறைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

போக்குவரத்து நெருக்கடி மற்றும் புகை வெளியேற்றம் ஆகியவற்றை கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. 2030ம் ஆண்டுக்கு பின்னர் இந்த தடையானது 4வது ரிங் ரோடு பகுதி வரையிலான அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும். அந்நாட்டின் தலைநகரில் 56 லட்சம் மோட்டார் பைக்குகள் இயக்கப்படுகின்றன.


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment