வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மகள் மாயம் பெற்றோர் புகார் | College Girl Missing in Gummidipoondi | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, December 13, 2021

கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற மகள் மாயம் பெற்றோர் புகார் | College Girl Missing in Gummidipoondi | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதியில் உள்ள ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன். 


இவரின் மகள் பி. காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்ற நிலையில் மாயமானார் என்று தந்தை  அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment