வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: குதிகால் வலி குணமாக டிப்ஸ்! | Heel Pain Healing Tips! | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, December 12, 2021

குதிகால் வலி குணமாக டிப்ஸ்! | Heel Pain Healing Tips! | வில் அம்பு செய்திகள் | Vil Ambu News

எருக்கு இலைகளை நெருப்பிலிட்டு வாட்டி, சூடாக இவ்விலை மேல் நின்றால் சில நாட்களில் குதிகால் வலி குறையும். மருதோன்றி இலையை இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் கஷாயமாக்கி ஒத்தடம் கொடுக்கச் சுளுக்கு குறையும்.


சுளுக்கு குணமாக நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள்.


விரல்களில் உள்ள வலி குணமாக விரல்களை தினமும் சிறுது நேரம் நீட்டி மடக்கும் பயிற்சியை செய்து வர குணமாகும்.

கால்விரல் புண் குறைய கால்விரல்களுக்கு இடையிலுள்ள புண்ணை பஞ்சால் துடைத்துச் சுத்தப்படுத்திய பிறகு, திரிபலாசூரணம், கருங்காலிக் கட்டை, வேப்பிலை, எள்ளு சேர்த்து அரைத்து பூச கால்விரல் இடுக்கில் உள்ள புண் குறையும்.

டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews


சமீபத்திய செய்திகள் 

No comments:

Post a Comment