வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Jothidam
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Jothidam. Show all posts
Showing posts with label Jothidam. Show all posts

Saturday, January 15, 2022

12 இராசிகளிலும் நட்சத்திரங்கள் எப்படி பாதங்களாக பிரிக்கப்படுகிறது..?

 ஜோதிடம் அறிவோம்..!

12 இராசிகளிலும் நட்சத்திரங்கள் எப்படி பாதங்களாக பிரிக்கப்படுகிறது..?


ஒரு இராசியில் மொத்தம் 9 பாதங்கள் அடங்கிய நட்சத்திரங்கள் உள்ளது. ஒரு நட்சத்திரத்திற்கு 4 பாதங்கள் இருப்பதால் ஒரு இராசியில் ஏதாவது 3 நட்சத்திரங்களின் பாதங்கள் இடம் பெறுகிறது.

அதாவது,

     ஒரு நட்சத்திரம் - 4 பாதங்கள்

     27 நட்சத்திரம் - 27 x 4 = 108 பாதங்கள்

     ஒரு இராசியில் - 9 பாதங்கள்

     12 இராசிக்கு - 12 x 9 = 108 பாதங்கள்

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சந்திரன் இராசிக் கட்டத்தில் உள்ள எந்த நட்சத்திர தொகுப்பில் உள்ளதோ அது அந்த நேரத்திற்கான நட்சத்திரம் ஆகும்.

Tag: How are te stars divided into feet in 12 zodiac signs ..?

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார் 


ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார் அவர்களின் முந்தைய குறிப்புகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Wednesday, January 12, 2022

ஒரு கிரகம் எப்போது உச்சம் நீச்சம் பெறும்..? நவகிரகங்களுக்கு உச்சம் மற்றும் நீச்ச இராசிகள் எவை.?

 ஜோதிடம் அறிவோம்..!

ஒரு கிரகம் எப்போது உச்சம் நீச்சம் பெறும்..? நவகிரகங்களுக்கு உச்சம் மற்றும் நீச்ச இராசிகள் எவை.? 


ஒரு கிரகம் எந்த இராசியில் உச்சம் அடைகின்றதோ அந்த இராசிக்கு 7-வது இராசியில் நீச்சம் பெறுகின்றது. நவகிரங்களுக்கும் உச்சம் மற்றும் நீச்சம் பெறும் இராசிகள் எவை என்பதை கீழே காண்போம்.


Tag: When will a planet reach its peak? What are the zodiac signs of Aquarius and Aquarius?

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார் 


ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார் அவர்களின் முந்தைய குறிப்புகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்

Tuesday, January 11, 2022

நவகிரகங்கள் மற்றும் 12 இராசிகளில் பகை கிரகங்கள் மற்றும் பகை வீடுகள் எவை..?

 ஜோதிடம் அறிவோம்..!

நவகிரகங்கள் மற்றும் 12 இராசிகளில் பகை கிரகங்கள் மற்றும் பகை வீடுகள் எவை..?


ஜாதகம் மற்றும் பிரபஞ்ச சாஸ்திரங்கள் படி கிரகங்கள் என்பது 9 கோள்களை குறிக்கின்றன. அதுபோல வீடுகள் என்பது 12 இராசிகளை காட்டுகின்றது. அதன்படி 9 கோள்களுக்கு (நவகிரகங்கள்) எந்தெந்த கிரகங்கள் நட்பு கிரகங்கள் மற்றும் நட்பு வீடுகள் என்பதை நேற்றைய பதிவில் கண்டோம். இன்று பகை கிரகங்கள் மற்றும் பகை வீடுகள் எவை என்பதை கீழ்கண்டவாறு காணலாம்.

Tag: Which of the following planets and hostile houses are the new planets and the 12 zodiac signs?

📮டெலிகிராம் |  Telegram-ல் இனைய👇

https://t.me/VilAmbuNews

ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார் 


ஜோதிடம் அறிவோம் By ஆஸ்ட்ரோ குமார் அவர்களின் முந்தைய குறிப்புகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

சமீபத்திய செய்திகள் 
சமூக சீரழிவு செய்திகள்

முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும் 

ஆன்மீக செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

வேலைவாய்ப்பு செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

சினிமா செய்திகள் 


 

மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்

தலைப்பு வாரியாக செய்திகள்