வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: ஐடிஐ முடித்தவரும் ரூ.60 ஆயிரம் சம்பாதிக்கலாம்..! வாய்ப்பளிக்கும் ரயில்வேத் துறை!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 10, 2018

ஐடிஐ முடித்தவரும் ரூ.60 ஆயிரம் சம்பாதிக்கலாம்..! வாய்ப்பளிக்கும் ரயில்வேத் துறை!



இந்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான ரயில்வே சேவையின் மூலம் ஆண்டுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்லாயிரம் மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : காஞ்சி. கலெக்டர் தகவல் - Last Date - 01/11/2018 # தகாத உறவுக்கு தடையாக இருந்த தந்தை… ரவுடிகளை வைத்து போட்டு தள்ளிய மகள் # நாம் அனைவருக்கும் புற்றுநோய் உள்ளதா..? இதை கவனமாக படியுங்கள்..!
 இவற்றில் ரயில்வே தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை அமைப்பில் தற்போது காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இவற்றில் பணியாற்ற விருப்பமும், தகுதியும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.தொடர்ச்சி கீழே...)  

இதையும் படிக்கலாமே !!!


நிர்வாகம் : மத்திய அரசு
  மேலாண்மை : RITES 
மொத்த காலிப் பணியிடம் : 40
 பணி மற்றும் காலிப் பணியிடம்:-
 தொழில்நுட்பவியலாளர் : 20
 உதவி லோகோ பைலட் : 20

 கல்வித் தகுதி :-
 தொழில்நுட்பவியலாளர் : ஐடிஐ
 உதவி லோகோ பைலட் : இயந்திர பொறியியல், ஆட்டோமொபைல் பொறியியல், மின் பொறியியல் உள்ளிட்ட பிரிவில் டிப்ளமோ தேர்ச்சி
 வயது வரம்பு : 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
 (அரசு விதிமுறைப் படி எஸ்.சி, எஸ்.டி பிரிவினர்களுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு)

 ஊதியம் : ரூ.18,000 முதல் ரூ.66000 வரையில்
 தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு 
 அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://ritesltd.com/
 விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களில் பணியாற்ற விருப்பமும், தகுதியும் உடையோர் http://ritesltd.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தினை ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துப் பதிவு செய்ய வேண்டும். 
 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 23.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment