வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: கிரீஸ் நாட்டில் குண்டானவர்கள் கழுதை மேல் சவாரி செய்ய தடை
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 10, 2018

கிரீஸ் நாட்டில் குண்டானவர்கள் கழுதை மேல் சவாரி செய்ய தடை



கிரீஸ் நாட்டில் குண்டானவர்கள் கழுதை மேல் சவாரி செய்ய தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : காஞ்சி. கலெக்டர் தகவல் - Last Date - 01/11/2018 # தகாத உறவுக்கு தடையாக இருந்த தந்தை… ரவுடிகளை வைத்து போட்டு தள்ளிய மகள் # நாம் அனைவருக்கும் புற்றுநோய் உள்ளதா..? இதை கவனமாக படியுங்கள்..!


கிரேக்க நாட்டின் தலைநகர்  ஏதென்ஸிலிருரிந்து சுமார் 128 மைல் தொலைவில் உள்ளது சாண்டோரினி தீவுகள். இந்த தீவுகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  இந்த நிலையில் சாண்டோரினி தீவுகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகள் கழுதைகள் மூலம் சவாரி செய்கின்றனர்.  தொடர்ச்சி கீழே...)  


இதையும் படிக்கலாமே !!!

இந்தநிலையில், சாண்டோரினி தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை  கழுதைகள் வாரம் முழுவதும்  சுமந்து செல்கின்றது. நீண்ட நேரம் அவர்களை சுமந்து செல்வதால். அதன் முதுகுப்பகுதி, உடலில் காயம் ஏற்படுகிறது.  அதற்கு தகுந்த உணவும், தண்ணீரும் சரிவர கொடுக்கப்படவில்லை.  மேலும் குண்டானவர்கள் கழுதை மேல் பயணம் செய்வதால் அதன் முதுகுப்பகுதி காயம் அடைந்துள்ளது. உடலில் சில பகுதிகளும் காயம் அடைந்துள்ளது. அதன் உரிமையாளர்கள் கழுதைகளை வைத்து துஷ்பிரயோகம் செய்கின்றனர் இது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். 

இது குறித்து பரீசிலனை செய்த அந்நாட்டு அரசு கழுதைகளின் நலனுக்கான புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. கழுதைகளின் மேல் சுமந்து செல்லும் அளவு 100 கிலோவுக்கு மேல் இருக்க கூடாது   என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குண்டான சுற்றூலா பயணிகள் கழுதை மேல் சவாரி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment