வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: இதை ஹோட்டல் அறையிலோ, குளியலறையிலோ கண்டால் உஷார்..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, October 10, 2018

இதை ஹோட்டல் அறையிலோ, குளியலறையிலோ கண்டால் உஷார்..!





முன்பின் அறியாத ஊர்களில் ஏதோ ஒரு ஹோட்டல் விடுதியில் நீங்கள் தங்கும்படி நேர்ந்தால், அங்கு இதுபோன்ற ஒரு கோட் ஹாங்கரை பார்த்தால் உடனே விலகி விடுங்கள். 
சத்துணவு அமைப்பாளர் பணிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் : காஞ்சி. கலெக்டர் தகவல் - Last Date - 01/11/2018 # தகாத உறவுக்கு தடையாக இருந்த தந்தை… ரவுடிகளை வைத்து போட்டு தள்ளிய மகள் # நாம் அனைவருக்கும் புற்றுநோய் உள்ளதா..? இதை கவனமாக படியுங்கள்..!





இதுபோன்ற பெரும்பாலான கோட் ஹாங்கர்களில் ரகசிய கேமிராக்கள் பொருத்தப் பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தொடர்ச்சி கீழே...)  



இதையும் படிக்கலாமே !!!


சமீபத்தில் பெண் ஒருவர் தற்செயலாக இதுபோன்ற ஹாங்கர் ஒன்றை தட்டி விட்டு கீழே தள்ளிய போது அதனுள் சிறிய அளவிலான கேமிரா ஒரு மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளார். உடனடியாக அவர் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளார். இதில் மிகவும் மோசமான செய்தி என்னவென்றால் இந்த கோட் ஹாங்கர் ரகசிய கேமிராக்கள் மிகவும் விலை குறைவானதாம் - வெறும் 13 டாலர்கள்..



இதுபோன்ற கோட் ஹாங்கரின் மேற்பகுதியில் உள்ள ஒரு துளைக்குள் கேமிரா பொருத்தப்பட்டிருக்கும், மிக கூர்ந்து கவனித்தால் நீங்கள் அதனுள் லென்ஸ் இருப்பதைக் கூட காண முடியும்..!
சந்தேகம் என்றால் கேமிரா கோட் ஹாங்கர் என்று கூகுள் தேடல் செய்து பாருங்கள், ஏகப்பட்ட ரகசிய கேமிராக்கள் விற்பனைக்கு உள்ளதை காண்பீர்கள்.



எல்லா ஹோட்டல் அறைகளிலும், எல்லா பொது குளியலறையிலும் ரகசிய கேமிராக்கள் நிச்சயமாக இல்லை என்று யாராலும் சான்றிதழ் அளிக்க முடியாது, 'நமது அறிவு தான் மிகச்சிறந்த சுயபாதுகாப்பு" - நினைவில் இருக்கட்டும்..!






அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts




No comments:

Post a Comment