எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...
For Advertisement
விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Friday, November 30, 2018
[வேலை வாய்ப்பு] தமிழக அரசில் ரூ.1.77 லட்சம் சம்பளத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!
தமிழக அரசின் தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, தமிழ்நாடு தொழிற்சாலை துணை சேவைகள் துறையில் காலியாக உள்ள 41 பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து டிசம்பர் 24க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
(தொடர்ச்சி கீழே...)
மொத்த காலியிடங்கள்: 41
பதவி: Principal, Industrial Training Institute / Assistant Director of Training - 09
சம்பளம்: மாதம் ரூ.56,100 - 1,77,500
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 24 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.
பதவி: Assistant Engineer (Industries) - 32
சம்பளம்: மாதம் ரூ.37,700 - 1,19,500
வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.
தகுதி: பொறியியல் துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150. தேர்வுக்கட்டணம் ரூ.150; இரு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க ரூ.200 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 07.12.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: முதல் தாள் - 02.03.2019 அன்று காலை 10 முதல் 1 மணி வரையும், இரண்டாம் தாள் மதியம் ரூ.2.30 முதல் 4.30 மணி வரை நடைபெறும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.12.2018

அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
இறந்த உடலை ஏன் இரவில் (Postmortem) போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் பிற செய்த...
-
Murder Loan for Bank குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் ...
-
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் எலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன...
-
30 வயசு பெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்த ஏட்டையாவை போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர். என்எஸ்கே நகரிலிருந்த...
-
[நாளை விடுமுறை] எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை..?செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் பிற செய்திகளை படிக்க இங்கு கி...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒரு பெண்ணின் கண்ணீரைத் துடைத்து தலை...
Labels:
Latest Jobs News,
RunWorld Media
18 வயசு மாணவியிடம் பல்பு வாங்கிய டிரம்ப்.. நம்ம ஊர் பொண்ணு! HL
18 வயசு மாணவியிடம் பல்பு வாங்கிய டிரம்ப்.. நம்ம ஊர் பொண்ணு! செய்தியை முழுமையாக படிக்க இங்கு கிளிக் செய்யவும் [Click Here to read more about this News]
பிற செய்திகளை படிக்க இங்கு கிளிக் செய்யவும்
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
சமூக சீரழிவு செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
Labels:
RunWorld Media,
Topics
18 வயசு மாணவியிடம் பல்பு வாங்கிய டிரம்ப்.. நம்ம ஊர் பொண்ணு!
ட்ரம்ப் நிலைமை இப்போது இப்படியா ஆகணும்? 18 வயசு மாணவியிடம் ட்வீட்
மூலம் பல்ப் வாங்கி உள்ளார் அதிபர் ட்ரம்ப்!
அமெரிக்காவில் இப்போது உறைபனி காலம்.
நாடெல்லாம் பனியால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். அவர்கள் மட்டும் இல்லாமல் வாகனங்கள், கால்நடைகள் என எல்லாமே பனியால் கஷ்டப்பட்டு கிடக்கின்றன. இதற்காக கிட்டத்தட்ட 1600 விமானங்களே ரத்தும் செய்யப்பட்டு விட்டன. இந்த நிலையில், பனிப்பொழிவை நினைத்து அதிக கவலைப்பட்ட ட்ரம்ப் இது சம்பந்தமாக ஒரு ட்வீட் போட்டார்.
(தொடர்ச்சி கீழே...)
பனிப்பொழிவு
அதில், "புவி வெப்பமயமாதலால், புவியில் நிகழ்ந்ததுதான் என்ன? முந்தைய
வரலாறுகளை தோற்கடிக்கும் அளவுக்கு இம்முறை இவ்வளவு பனிப்பொழிவு
இருக்கிறதே?" என்று பதிவிட்டார்.
54 வயசு சின்னவள்
அதிபர் ட்ரம்ப்பின் இந்த பதிவிற்கு, 18 வயது பெண் பதிலடி தந்துள்ளார். அந்த
பெண் நம் நாடுதான். அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அஸ்தா சர்மா. தனது
ட்வீட்டில் அந்த பெண், "உங்களை விட 54 வயது சின்னவள் நான். இப்பதான்
உயர்நிலைக் கல்வியை முடித்திருந்தாலும், எனக்கு தெரிந்தவரை பருவகாலநிலையும்
சீதோஷ்ணநிலையும் ஒன்றல்ல. இதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.
உங்களுக்கு அனுப்புகிறேன்
வேண்டுமென்றால், நான் படிக்கும் என்சைக்ளோபீடியாவை உங்களுக்கு அனுப்பி
வைக்கிறேன். உங்களுக்கு புரியவில்லை என்றால் அந்த புக் படிச்சு
தெரிஞ்சுக்கலாம். அந்த புக்கில் இது பத்தின விஷயம் சரியாக
சொல்லப்பட்டிருக்கும்" என்று பதிவிட்டுள்ளார். இந்த மாணவியின் இந்த
ட்வீட்தான் தற்போது வைரலாகி வருகிறது. பார்ப்பவர்கள் எல்லாம் இந்த ட்வீட்டை
லைக் செய்து விட்டு போகிறார்கள்.
கேலி கிண்டல்
மாணவியின் தைரியத்தை நிறைய பேர் பாராட்டி இருக்கிறார்கள். மேலும் சிலர்
பருவநிலை மாற்றம் சம்பந்தமாக மாணவி ஆய்வு படிக்க விரும்பினால்கூட அதற்காக
தாங்கள் உதவ தயார் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இந்த சமயத்துல
அமெரிக்காவில் பனி பொழியும் என்று உலகத்துக்கே தெரிஞ்ச விஷயத்தக்கு ட்வீட்
போட்டு இப்போ சின்ன பிள்ளைகளிடம்கூட கேலி கிண்டலுக்கு ஆளாகி உள்ளார்
ட்ரம்ப்!!
📮டெலிகிராம் | Telegram-ல் இனைய👇
சமூக சீரழிவு செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
சமீபத்திய செய்திகள்
முந்தைய சமூக சீரழிவு செய்திகளை காண இங்கு கிளிக் செய்யவும்
ஆன்மீக செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
வேலைவாய்ப்பு செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
சினிமா செய்திகள்
மேலும் காண இங்கு கிளிக் செய்யவும்
தலைப்பு வாரியாக செய்திகள்
Labels:
Latest News,
RunWorld Media
[வேலை வாய்ப்பு] தமிழ்நாடு தொல்லியல் துறையில் நூலகர் வேலை கடைசி தேதி: 16.12.2018 HL Library Job
Labels:
RunWorld Media,
Topics
[வேலை வாய்ப்பு] தமிழ்நாடு தொல்லியல் துறையில் நூலகர் வேலை கடைசி தேதி: 16.12.2018
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையில் காலியாக உள்ள நூலகர் பணியிடத்திற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ. 18,500 - 58,600
தகுதி:
நூலக அறிவியல் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
(தொடர்ச்சி கீழே...)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.12.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.02.2019
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.12.2018
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ. 18,500 - 58,600
தகுதி:
நூலக அறிவியல் துறையில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தமிழ் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
(தொடர்ச்சி கீழே...)
தேர்வு செய்யப்படும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 18.12.2018
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.02.2019
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.12.2018
அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts
-
இறந்த உடலை ஏன் இரவில் (Postmortem) போஸ்ட்மார்ட்டம் செய்வதில்லை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் பிற செய்த...
-
Murder Loan for Bank குழந்தை ஆபாச படம் வைத்திருந்தால் 5 ஆண்டு சிறை செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் ...
-
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் எலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன...
-
30 வயசு பெண்ணை வைத்து விபச்சாரம் செய்து வந்த ஏட்டையாவை போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டுள்ளனர். என்எஸ்கே நகரிலிருந்த...
-
[நாளை விடுமுறை] எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை..?செய்தியை மேலும் படிக்க இங்கு கிளிக் செய்யவும் பிற செய்திகளை படிக்க இங்கு கி...
-
அமைதியான குடும்பவாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய சில பழக்கவழக்கங்கள் : 1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழ...
-
திருவாரூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளைப் பார்வையிட்ட தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒரு பெண்ணின் கண்ணீரைத் துடைத்து தலை...
Labels:
Latest Govt Jobs,
RunWorld Media
Subscribe to:
Posts (Atom)