வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: (அரசு வேலை) ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொறியாளர் வேலை!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 03, 2018

(அரசு வேலை) ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொறியாளர் வேலை!


மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பவர் கிரிட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உடைய பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.




ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் பொறியாளர் வேலை! 
 நிர்வாகம் : பவர் கிரிட் நிறுவனம்
 மொத்த காலிப் பணியிடம் : 16
 பணி மற்றும் பணியிட விபரம்:-
 உதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : 12   (தொடர்ச்சி கீழே...)
 
இதையும் படிக்கலாமே !!!

 உதவி அலுவலர் (கணக்கு) : 02
 மூத்த பொறியாளர் : 01
 துணை மேலாளர் : 01
 வயது வரம்பு :-
 உதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். 
 
உதவி அலுவலர் (கணக்கு) : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
 மூத்த பொறியாளர் : 41 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
 துணை மேலாளர் : 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

 ஊதியம் :-
 உதவிப் பொறியாளர் (பாதுகாப்பு) : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை
 உதவி அலுவலர் (கணக்கு) : ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை
 மூத்த பொறியாளர் : ரூ.70,000 முதல் ரூ.2,00,000 வரை
துணை மேலாளர் : ரூ.80,000 முதல் ரூ.2,00,000 வரை


 தேர்வு முறை : மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு
 விண்ணப்பக் கட்டணம் :-
 பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500 (ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.)
இதர விண்ணப்பதாரர்களுக்குக் கட்டணம் இல்லை.
 விண்ணப்பிக்கும் முறை : http://www.powergridindia.com/j
 

ob-opportunities-0 என்னும் இணையதள முகவரியில் இதற்கான விண்ணப்பத்தினை பெறலாம்.

 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 30

 இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் https://www.powergridindia.com/sites/default/files/3.%20Detailed%20Website%20Advt.pdf அல்லது http://www.powergridindia.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment