வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: [நாளை விடுமுறை] எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை..?

Pages

Sunday, November 25, 2018

[நாளை விடுமுறை] எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை..?



கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களில்  சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால்  நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


நாகை, வேதாரண்யம், திருக்குவளை,  கீழ்வேளூர்  தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment