வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: Leave News
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...
Showing posts with label Leave News. Show all posts
Showing posts with label Leave News. Show all posts

Saturday, August 17, 2019

பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை | கனமழை காரணமாக விடுமுறை | Run World Media

கனமழை காரணமாக  பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்படுகிறது. வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கடும் மழை பொழிந்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் திரு.மோகனசுந்தரம் அறிவித்தார்.

Sunday, November 25, 2018

[நாளை விடுமுறை] எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு விடுமுறை..?



கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களில்  சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால்  நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை  என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


நாகை, வேதாரண்யம், திருக்குவளை,  கீழ்வேளூர்  தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை என ஆட்சியர் அறிவிப்பு.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Friday, November 23, 2018

சற்றுமுன் - காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று



காஞ்சிபுரம் திருவள்ளூர் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும்.


புதுச்சேரிக்கு இன்று பள்ளி விடுமுறை.  நாகை   வருவாய் கோட்டத்திற்கு மட்டும் இன்று விடுமுறை. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட 5 வட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும்  விடுமுறை. மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி  ஆகிய வட்டங்களுக்கு மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Thursday, November 22, 2018

சற்றுமுன் [விடுமுறை] அறிவிப்பு விவரம் கீழே லிங்க்ல்



திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கீழ்க்கண்ட 5 வட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை. 


மன்னார்குடி, கோட்டூர், முத்துப்பேட்டை, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி  ஆகிய வட்டங்களுக்கு மட்டும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts




[விடுமுறை] சென்னை உட்பட பிற மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை உள்ளதா..?



தொடர் மழை காரணமாக நாளை சென்னை மாவட்டத்திற்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக காலை  தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


Wednesday, November 21, 2018

[விடுமுறை] காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை



[விடுமுறை] காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட  மாவட்டங்களுக்கு நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் தொடர் கனமழை காரணமாக நாளை 22-11-2018 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாகை வருவாய் கோட்டத்திற்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


இவ்வாறு மேற்கண்ட மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்தனர். மேலும் சென்னை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts