வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகம் தொகுதி MLA திரு.சு.புகழேந்தி அவர்கள் தொகுதி ஆய்வினை மேற்கண்டபோது...!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Wednesday, December 05, 2018

மதுராந்தகம் தொகுதி MLA திரு.சு.புகழேந்தி அவர்கள் தொகுதி ஆய்வினை மேற்கண்டபோது...!



காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியம், நெட்ரப்பாக்கம் ஊராட்சியில் கொள்ளப்பாக்கம் கிராமத்தில் மழை மற்றும் பழமையினால் தரைப்பாலத் உடைந்த நிலையில் உள்ளது.


இதனை அறிந்த மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சு.புகழேந்தி அவர்கள் உடைந்த பாலத்தினை  பார்வையிட்டு கள ஆய்வினை மேற்கொண்டார். மேலும் இந்த பாலத்தினை புதுப்பிக்க தேவையான முயற்சியினை தமிழக அரசிடம் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடன் கழக ஒன்றிய செயலாளர் எண்டத்தூர் ஶ்ரீதரன் மற்றும்  நிர்வாகிகள் ஜெ.அரசு, சிவக்குமார் மற்றும் கிராம மக்கள் இருந்தனர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment