Run World Media: விமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் பாலியல் தொழிலாளி! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

உங்கள் இமெயிலை உள்ளிடுங்கள்-உங்கள் Inboxல் Confirm செய்யுங்கள் நமது செய்தி உடனுக்குடன் வந்து சேரும்

எங்களது பிற செய்திகளை இங்கு தேடவும்

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

விமானத்தின் கழிவறையை தன் நாக்கால் நக்கிய பெண் பாலியல் தொழிலாளி! வைரலாகும் அதிர்ச்சி வீடியோ



Pages


பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் விமானத்தின் கழிவறையை தன் நாக்கை வைத்து நக்கும் வீடியோ காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


கடந்த மார்ச் மாதம் 18-ஆம் திகதி பார்சிலோனாவில் இருந்து ஸ்பேயினுக்கு Grimy என்ற பெண் பாலியல் தொழிலாளி ஒருவர் விமானத்தில் சென்றுள்ளார்.
அப்போது அவர் விமானத்தின் கழிவறையை தன் நாக்கை வைத்து நக்குகிறார்.



இதை அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட, அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோ குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், இந்த செயலை செய்வதற்கு முன் அந்த பெண் அதை முழுவதுமாக சுத்தம் செய்துவிட்டே இப்படி செய்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது.


மேலும் இது மிகப் பெரிய ரிஸ்க் எனவும் இப்படி செய்யும் அது நாக்கின் வழியே உடல் உள்ளே சென்றா 1,200 வகையான நோய்களின் பாதிப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக இணையவாசி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Featured Post

ரத்தம் சொட்ட சொட்ட.. மனைவியின் தலையுடன் தெருவில் நடந்து சென்ற இளைஞர்..

பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி, ரத்தம் சொட்ட சொட்ட.. கையில் வைத்து கொண்டு தெருவில் நடந்து சென்ற இளைஞரை கண்டு பொதுமக்கள் அலறி அடி...

நமது சேனலில் வீடியோக்களை காண்க

சமூக சீரழிவு செய்திகள்