வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: மதுராந்தகத்தில் நாளை பொது விடுமுறை..! Public Holiday Tomorrow in Madurantakam..!
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Monday, October 05, 2026

மதுராந்தகத்தில் நாளை பொது விடுமுறை..! Public Holiday Tomorrow in Madurantakam..!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நாளை நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலையொட்டி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மதுராந்தகம் (தனி) தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை 06.10.2026 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Public Holiday Tomorrow in Madurantakam..!

A public holiday has been declared in Madurantakam, Chengalpattu district, in view of the by-election scheduled to be held tomorrow. Government offices, schools, and colleges functioning within the Madurantakam (SC) Assembly Constituency will remain closed tomorrow, 06 October 2026, on account of the election.

No comments:

Post a Comment