வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: அச்சிறுப்பாக்கத்தை அடுத்த எலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் சொக்கப்பனை கொளுத்துதல் [வீடியோ]
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Saturday, November 24, 2018

அச்சிறுப்பாக்கத்தை அடுத்த எலப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் சொக்கப்பனை கொளுத்துதல் [வீடியோ]



காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டம் எலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பின்னப்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதிரௌபதி அம்மன் திருக்கோவில் உள்ளது.



இந்தத் திருக்கோவிலில் பல ஆண்டுகாலமாக  கார்த்திகை தீபத்திற்கு சொக்கப்பனை கொளுத்தும் திருவிழா நடைபெற்று வருகிறது.



பழமை மாறாமல் இந்த ஆண்டும் சொக்கப்பனை கொளுத்தும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.  சொக்கப்பனையில் பட்டாசுகளை போட்டு சிறுவர்கள் மகிழ்ந்து விளையாடினர்.


அதிகம் படிக்கப்பட்டவை : Popular Posts


No comments:

Post a Comment