வில் அம்பு செய்திகள் | Vil Ambu News | Run World Media: திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம், முள்ளிகொளத்தூரில் தி. மு. க. சார்பில் கிராமசபை கூட்டம்
எங்கள் பதிப்புகளை உங்கள் இ-மெயில்-ல் படிக்க உங்கள் இ-மெயில் முகவரியை கீழே கொடுத்து Submit பொத்தானை அழுத்தவும். மேலும் உங்கள் இ-மெயிலை திறந்து எங்கள் இணையதள முகவரியிலிருந்து வந்துள்ள லிங்க்கினை கிளிக் செய்வதன் மூலம் எங்கள் தினசரி பதிவேற்றங்களை எளிதாக படிக்கலாம். நன்றி...

For Advertisement

விளம்பரம் செய்ய runworldmedia@gmail.com க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்...

Sunday, February 10, 2019

திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியம், முள்ளிகொளத்தூரில் தி. மு. க. சார்பில் கிராமசபை கூட்டம்




காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிகொளத்தூர் கிராமசபை கூட்டத்திற்கு வருகை புரிந்த காஞ்சி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் 
திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள், கிராம பொதுமக்களிடையே உரையாற்றி குறைகளை கேட்டறிந்தார்.



மேலும்  முன்னாள் திமுக சட்டமன்ற உறுப்பினர்.திரு.V.தமிழ்மணி, முள்ளிகொளத்தூர் கிராம தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் திரு. R.K.வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.







No comments:

Post a Comment